திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Poljhuuhg
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 2409:4072:988:2F53:0:0:1801:10B1 (talk) to last revision by Esteban16. (மின்)
வரிசை 23:
| symbol = [[File:Indian Election Symbol Rising Sun.png|200px]]
}}
'''திராவிட முன்னேற்றக் கழகம்''' (தி. மு. க., ''Dravida Munnetra Kazhagam'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் [[ஈ. வெ. இராமசாமி]]யால் தொடங்கப்பட்ட [[திராவிடர் கழகம்|திராவிடர் கழக]]த்திலிருந்து [[கா. ந. அண்ணாதுரை]]யும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், [[சென்னை]]யில் செப்டம்பர் 17, 1949இல் <ref>http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece</ref> கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு [[ராயபுரம்]] ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.[[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, [[திமுக]]வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
திருடர் முன்னேற்ற கழகம்
 
(தி. மு. க., ''Dravida Munnetra Kazhagam'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் [[ஈ. வெ. இராமசாமி]]யால் தொடங்கப்பட்ட [[திராவிடர் கழகம்|திராவிடர் கழக]]த்திலிருந்து [[கா. ந. அண்ணாதுரை]]யும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், [[சென்னை]]யில் செப்டம்பர் 17, 1949இல் <ref>http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece</ref> கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு [[ராயபுரம்]] ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.[[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, [[திமுக]]வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_முன்னேற்றக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது