தேபேந்திரநாத் தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
{{தகவற்சட்டம் நபர்|name=தேபேந்திரநாத் தாகூர்|birth_date=15 மே 1817|birth_place=கொல்கத்தா, இந்தியா|death_date=19 ஜனவரி 1905|death_place=கொல்கத்தா, இந்தியா|occupation=மத சீர்த்திருத்தவாதி}}'''தேபேந்திரநாத் தாகூர்''' (15 மே 1817 - 19 ஜனவரி 1905) இந்து தத்துவவாதியாகவும் மத சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜ]]<nowiki/>த்தில் (பிராமண சமூகம்) முக்கிய பங்களித்து இந்துமத சீர்திருத்தவாதியாக வகுத்தவர். 1848ஆம் ஆண்டில் துவங்கிய பிரம்மோ மதத்தில் நிறுவனர்களின் ஒருவராவார்.
| name = தேபேந்திரநாத் தாகூர்
| image = Debendranath Tagore.jpg
| image_size =
| caption =
| birth_date = {{Birth date|df=yes|1817|05|15}}
| birth_place = [[கொல்கத்தா]], [[வங்காள மாகாணம்|வங்காளம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]<ref>
{{cite book |last1=Chaudhuri |first1= Narayan|title= Maharshi Debendranath Tagore |edition= 2nd|series=Makers of Indian Literature |year= 2010|origyear=1973 |publisher=Sahitya Akademi |location= New Delhi|language= |isbn= 978-81-260-3010-1|page= 11|pages= |trans-chapter=|chapter=}}</ref>
| death_date = {{Death date and age|df=yes|1905|01|19|1817|05|15}}
| death_place = [[கொல்கத்தா]], [[வங்காள மாகாணம்|வங்காளம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]
| occupation = இந்துமத சீர்திருத்தவாதி
| movement = [[வங்காள மறுமலர்ச்சி]]
| nationality = [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியர்]]
| children = 9 மகன்கள் <br /> 5 மகள்கள்
}}
{{தகவற்சட்டம் நபர்|name=தேபேந்திரநாத் தாகூர்|birth_date=15 மே 1817|birth_place=கொல்கத்தா, இந்தியா|death_date=19 ஜனவரி 1905|death_place=கொல்கத்தா, இந்தியா|occupation=மத சீர்த்திருத்தவாதி}}'''தேபேந்திரநாத் தாகூர்''' (15 மே 1817 - 19 ஜனவரிசனவரி 1905) இந்து தத்துவவாதியாகவும், மத சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜ]]<nowiki/>த்தில் (பிராமண சமூகம்) முக்கிய பங்களித்து இந்துமத சீர்திருத்தவாதியாக வகுத்தவர். 1848ஆம்1848 ஆம் ஆண்டில் துவங்கிய பிரம்மோ மதத்தில் நிறுவனர்களின் ஒருவராவார்.
 
இவர் 15 மே 1817 அன்று கொல்கத்தாவில்[[கொல்கத்தா]]வில் பிறந்தார். இவரது தந்தையார் தொழிலதிபரான துவார்க்கநாத் தாகூர். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். உபநிடத்தை நன்றாக பயின்றவர். இவரது இயக்கமான தத்துவபோதினி சபாவும் பிரம்மோ சபாவும் இணைந்து பிரம்மோ சமாஜ் 1848ஆம் ஆண்டில் துவங்கியது.
 
== தாகூர் பாரி(தாகூர்களின் வீடு) ==
வரி 7 ⟶ 22:
 
== பிள்ளைகள் ==
தேபேந்திரநாத் தாகூர் சாரதா தேவியை (1830 - 1875) மணந்து பதினைந்து பிள்ளைகளைப் பெற்றார்.<ref>{{Cite web|url=https://www.scots-tagore.org/sarada-devi|title=Sarada Devi (1830-1875), mother of Rabindranath}}</ref>.
 
துவிஜியேந்திரநாத் தாகூர் (1840-1926) இசையமைப்பாளர், அறிஞராவார். வங்காள மொழியில் சுருக்கெழுத்துகளும் இசைக்குறியீடுகளும் துவங்கியவர்.
வரி 24 ⟶ 39:
 
== இயற்றிய நூல்கள் ==
'''<big>வங்காள மொழியில்</big>'''
 
* பங்கள பாஷய் சன்ஸ்கிருத வியாகரன் (1838)
வரி 45 ⟶ 60:
* பத்ரவளி (கடிதங்களின் தொகுப்புகள் 1850-87ல் இயற்றப்பட்டது)
 
<big>'''ஆங்கிலத்தில்'''</big>
 
* ''Vedantic Doctrines Vindicated'' (1845)
* ''சுயசரிதை'' (வங்களமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது,. ''ஆத்மஜிவானி'', சத்யேந்திரநாத் தாகூர், 1914)
 
== சான்றுகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தேபேந்திரநாத்_தாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது