தேபேந்திரநாத் தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
| death_date = {{Death date and age|df=yes|1905|01|19|1817|05|15}}
| death_place = [[கொல்கத்தா]], [[வங்காள மாகாணம்|வங்காளம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]
| occupation = இந்துமதமத சீர்திருத்தவாதி
| movement = [[வங்காள மறுமலர்ச்சி]]
| nationality = [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியர்]]
| children = 9 மகன்கள் <br /> 5 மகள்கள்
}}
'''தேபேந்திரநாத் தாகூர்''' (15 மே 1817 - 19 சனவரி 1905) [[இந்து]] தத்துவவாதியாகவும்மெய்யியலாளர்கள், மத சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். இவர் [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜ]]<nowiki/>த்தில் (பிராமண சமூகம்) முக்கிய பங்களித்து இந்துமத சீர்திருத்தவாதியாக வகுத்தவர். 1848 ஆம் ஆண்டில் துவங்கிய பிரம்மோ மதத்தில் நிறுவனர்களின் ஒருவராவார்.
 
இவர் 15 மே 1817 அன்று [[கொல்கத்தா]]வில் பிறந்தார். இவரது தந்தையார் தொழிலதிபரான துவார்க்கநாத் தாகூர். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். உபநிடத்தை நன்றாக பயின்றவர். இவரது இயக்கமான தத்துவபோதினி சபாவும் பிரம்மோ சபாவும் இணைந்து பிரம்மோ சமாஜ் 1848ஆம் ஆண்டில் துவங்கியது.
வரிசை 67:
== சான்றுகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:1817 பிறப்புகள்]]
[[பகுப்பு:1905 இறப்புகள்]]
[[பகுப்பு:வங்காள மக்கள்]]
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேபேந்திரநாத்_தாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது