திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pojhhh
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
1997kB (பேச்சு | பங்களிப்புகள்)
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Indian Political Party
பெரியார் என அழைக்கப்படும் [[ஈ. வெ. இராமசாமி]]யால் தொடங்கப்பட்ட [[திராவிடர் கழகம்|திராவிடர் கழக]]த்திலிருந்து [[கா. ந. அண்ணாதுரை]]யும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், [[சென்னை]]யில் செப்டம்பர் 17, 1949இல் <ref>http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece</ref> கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு [[ராயபுரம்]] ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.[[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, [[திமுக]]வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
| party_name =திராவிட முன்னேற்றக் கழகம்<br>Dravida Munnetra Kazhagam
|logo = [[File:Flag DMK.svg|225px]]
|colorcode = {{Dravida Munnetra Kazhagam/meta/color}}
| founder = [[கா. ந. அண்ணாதுரை]]
| year of foundation = 1949
| leader = [[ மு.க.ஸ்டாலின் ]]<ref> {{cite web|url=https://www.maalaimalar.com/News/District/2018/08/10120609/1182894/MK-Stalin-becomes-DMK-chief-soon.vpf|title=தி.மு.க. பொதுக்குழு விரைவில் கூடுகிறது- மு.க.ஸ்டாலின் தலைவர் ஆகிறார்}}மாலை மலர் (ஆகத்து 10, 2018)</ref>
| secretary = [[க. அன்பழகன்]]
| Chairman = [[துரைமுருகன்]]
| loksabha_leader = காட்டுக்குளம் கார்த்திகேயன்
| position = Centre-left
| loksabha_seats = {{Infobox political party/seats|0|545|hex=#DD1100}}
| rajyasabha_leader =[[கனிமொழி ]]
| rajyasabha_seats = {{Infobox political party/seats|4|245|hex=#DD1100}}
| state_seats = {{Infobox political party/seats|89|234|hex=#DD1100}}<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/article8619457.ece|title= 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான முடிவு}}</ref>
| eci = மாநிலக் கட்சி<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013}}</ref>
| alliance = [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (1999–2004)<br>[[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)]] (2004–2013)
| ideology = சமூக மக்களாட்சி <br> பாப்புலிசம் <br>மக்களாட்சிசார் நிகருடைமை{{cn}}
| publication = [[ முரசொலி ]] மற்றும் தி ரைசிங் சன்
| labour = தொழிலாளர் முன்னேற்றக் கூட்டமைப்பு
| headquarters = அறிவாலயம், அண்ணா சாலை, , [[சென்னை]] – 600018
| website = http://www.dmk.in
| symbol = [[File:Indian Election Symbol Rising Sun.png|200px]]
}}
'''திராவிட முன்னேற்றக் கழகம்''' (தி. மு. க., ''Dravida Munnetra Kazhagam'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் [[ஈ. வெ. இராமசாமி]]யால் தொடங்கப்பட்ட [[திராவிடர் கழகம்|திராவிடர் கழக]]த்திலிருந்து [[கா. ந. அண்ணாதுரை]]யும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், [[சென்னை]]யில் செப்டம்பர் 17, 1949இல் <ref>http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece</ref> கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு [[ராயபுரம்]] ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.[[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]] தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, [[திமுக]]வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_முன்னேற்றக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது