சகர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சகர்கள்''' (Saka) [[சிதியர்கள்|சிதியர்களின்]] மூலத்தை உடைய, [[யுரேசியப் புல்வெளி|யுரேசியப் புல்வெளிகளில்]] கால்நடைகளை மேய்த்த நாடோடி இன மக்கள் ஆவர்.<ref name="West">{{harvnb|West|2009|pp=713–717}}</ref><ref name="EBScythian">{{cite web |url=http://global.britannica.com/EBchecked/topic/530361/Scythian |author= |title=Scythian |publisher=[[Encyclopædia Britannica Online]] |accessdate=January 18, 2015}}</ref><ref>P. Lurje, “[http://www.iranicaonline.org/articles/yarkand Yārkand]”, Encyclopædia Iranica, online edition</ref>சகர் இன மக்களில் ஒரு பிரிவினர் [[வட இந்தியா]]வில் குடியேறினர்.<ref name="Sulimirski 1970 113–114">{{cite book |title=The Sarmatians |volume=Volume 73 of Ancient peoples and places |pages=113–114 |last=Sulimirski |first=Tadeusz |author-link=Tadeusz Sulimirski |publisher=Praeger |location=New York |year=1970 |url=https://books.google.com/books?id=gdjhuAAACAAJ |quote=The evidence of both the ancient authors and the archaeological remains point to a massive migration of Sacian (Sakas)/Massagetan tribes from the Syr Daria Delta (Central Asia) by the middle of the second century B.C. Some of the Syr Darian tribes; they also invaded North India.}}</ref> இவர்களின் வழித்தோன்றல்கள் தற்கால இந்தியா - பாகிஸ்தானில் [[இந்தோ சிதியன் பேரரசு|இந்தோ சிதியன் பேரரசை]] நிறுவி, கிமு 200 முதல் கிபி 400 முடிய ஆண்டனர்.
 
தற்கால [[தாஷ்கந்து|தாஷ்கண்ட்]], [[பெர்கானாப் பள்ளத்தாக்கு|பெர்கானா]], [[கஷ்கர்]] ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இவர்களை [[சீனர்|சீனர்கள்]] ''ஸ்சீ'' (Sse) என்றும்; இந்தியர்கள் '''சகர்கள்''' என்றும் அழைத்தனர்.<ref name=Rene>{{Cite book |last=Grousset |first=Rene |title=The Empire of the Steppes |publisher=Rutgers University Press |year=1970 |isbn=0-8135-1304-9 |pages=29–31}}</ref>
 
==மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சகர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது