ஆபாவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
== திரை வாழ்க்கை ==
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் [[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]]. இதுவே [[சென்னைத் திரைப்படக் கல்லூரி|திரைப்படக் கல்லூரி]] மாணவர்கள் எடுத்த முதல் படமாகும். இவர் [[உழவன் மகன் (திரைப்படம்)|உழவன் மகன்]], [[செந்தூரப்பூவே]], [[தாய்நாடு (1989 திரைப்படம்)|தாய் நாடு]], [[இணைந்த கைகள்]], [[காவியத் தலைவன்]], [[முற்றுகை (திரைப்படம்)|முற்றுகை]], [[கருப்பு ரோஜா]] முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
 
== திரைப்பட விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆபாவாணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது