"ஆபாவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== திரை வாழ்க்கை ==
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் [[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]]. இதுவே [[சென்னைத் திரைப்படக் கல்லூரி|திரைப்படக் கல்லூரி]] மாணவர்கள் எடுத்த முதல் படமாகும். இவர் [[உழவன் மகன் (திரைப்படம்)|உழவன் மகன்]], [[செந்தூரப்பூவே]], [[தாய்நாடு (1989 திரைப்படம்)|தாய் நாடு]], [[இணைந்த கைகள்]], [[காவியத் தலைவன்]], [[முற்றுகை (திரைப்படம்)|முற்றுகை]], [[கருப்பு ரோஜா]] முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
 
== திரைப்பட விபரம் ==
20,967

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2654789" இருந்து மீள்விக்கப்பட்டது