உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 154:
::{{ping|Kalaiarasy}} நான் கணினியிலேயே விக்கிப்பீடியா தொகுப்புகளை செய்து வருகிறேன். நீங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. நானும் எனது கைபேசி மூலம் அவ்விணைப்புக்குப் போகும் போது எனக்கும் இவ்வாறே ID கேட்கிறது. இது புதிய இணைப்பை சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம் போலிருக்கிறது. Site id: tawiki, sitelink: கட்டி (உயிரியல்).--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 12:15, 9 பெப்ரவரி 2019 (UTC)
:::நன்றி Kanags! மாற்றிவிட்டேன். கணினியிலிருந்துதான் மாற்றினேன். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 10:26, 10 பெப்ரவரி 2019 (UTC)
 
== தமிழில் உருவாக்கம் ==
 
வணக்கம், இவைகளை தமிழில் உருவாக்கி தர முடியுமா? --Thilakshan 21:06, 12 பெப்ரவரி 2019 (UTC)
* {{filmdecade|20|1|21st}}
* {{WorksDecade navigation|tens=201|works=films by year}}
* {{filmyr|201|9}}
* {{workyr|201|9}}
* {{workdecade|20|1|21st}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது