கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Mathews701ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''கருணாகரத் தொண்டைமான்''' [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழரின்]] முதலமைச்சர் மற்றும் சிறந்த [[படைத்தளபதி]] ஆவார்<ref>''The Imperial and asiatic quarterly review and oriental and colonial record'', page 328</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 446.</ref>. இவர் [[வன்னியர்]] குலத்தை சார்ந்தவர் ஆவார் அதனை போற்றும் விதமாக [[கம்பர்]] [[சிலை எழுபது|சிலையெழுபது]] என்னும் நூளை இயற்றினார்<ref>[[சிலையெழுபது]]</ref>.குலோத்துங்கர் [[இலங்கை]] மற்றும் [[கலிங்க நாடு|கலிங்கத்தைக்]] கைப்பற்றியதில் கருணகரரின் பங்கு மகத்தானது<ref>C.Sivaratnam: ''The Tamils in early Ceylon'', page 116</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 455.</ref>. [[செயங்கொண்டார்|செயம்கொண்டாரின்]] [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப்பரணியில்]] இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன<ref>''History of medieval Andhradesa'', page 25</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.''</ref>. முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் [[விக்ரம சோழன்|விக்ரம சோழருக்கும்]] அமைச்சராகப் பணிபுரிந்தார்<ref>''The Cholas: mathematics reconstructs the chronology'', page 171</ref>.
 
==குடும்ப வாழ்க்கை ==
கருணகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே உள்ள தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் வண்டாழஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவரும்,<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article24406362.ece | title=செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன் | publisher=தமிழ் இந்து | work=கட்டுரை | date=2018 சூலை 13 | accessdate=14 சூலை 2018 | author=வைரமுத்து}}</ref> இவர் முதலாம் குலோத்துங்கரின் நன்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் [[அழகிய மணவாளினி மண்டையாழ்வார்]].மஞ்சள்அழகி மற்றும் காஞ்சனாதேவி
 
==இலங்கை போர்==
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது