தேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
== புவியியல் ==
[[படிமம்:Sivanthaman in Muttom.jpg|thumbnail|<small>[[முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்|முட்டம்]] அருகே தேரிநிலம்</small>]]
[[Theri geology|கோடையின்]] வெம்மையால் [[முல்லை (திணை)|முல்லையும்]] [[குறிஞ்சி (திணை)|குறிஞ்சியும்]] திரிந்து [[பாலை (திணை)|பாலை]] உண்டாகுமென தொல்காப்பியம் கூறுகிறது. இருப்பினும் இன்றைய [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]], [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டங்களில் சில பகுதிகள் கரிசல் காடாகவும் ஒரு பகுதி தேரிக்காடாகவும் அமைந்து பாலை நிலத்தின் பண்புகளைப்பெற்றிருக்கிறது. கருநிற மண்ணைக்கொண்ட [[கரிசல் மண்|கரிசல் நிலம்]] நீரைத்தக்கவைப்பதால் ஓரளவேனும் பயிர்செய்ய முடிகிறது. ஆனால் தேரிக்காடு என்பது நீரை ஈர்த்துவைக்காத செம்மண் மேடுகளைக்கொண்டது. இது திருச்செந்தூர், சாத்தான்குளம், நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய வட்டங்களில் 150 சதுர மைல் பரப்பில் உள்ளது.
 
செம்மண் மட்டுமில்லாது குன்றுகளும் மேடுகளும் நிறைந்து காணப்படுவதும் தென்மேற்குப்பருவக்காற்றில் இவை மாறி மாறி வேறு இடங்களில் மேடாவதும் தேரிக்காட்டின் குறிப்பிடத்தக்க கூறுகள். கிழக்கே பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் [[வங்கக்கடல்]] உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் பசுமையான பகுதிகளும் இவற்றினருகே உள்ளன. ஆகையால் [[நெய்தல் (திணை)|நெய்தலும்]] [[மருதம் (திணை)|மருதமும்]] சந்திக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/தேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது