யசீதி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: BBC News → BBC News using AWB
சிNo edit summary
வரிசை 36:
|religions = ஈரானியச் சமயங்கள்
}}
'''யசீதி''' (''Yazidi'', ''Yezidi'', ''Êzidî'', ''Yazdani'', {{Lang-ar|ایزدیان}} ''Ayziyan'', {{Lang-hy|Եզդիներ}} ''Ezdiner'', {{Lang-ru|Езиды}} ''Ezidy'') என்பவர்கள் [[குர்தி மொழி]] பேசுகின்ற ஓர் இனச்சமயக் குழுவினர் ஆவர். இவர்கள் [[சியா இசுலாம்|சியா]], [[சூபித்துவம்|சூபி]] இசுலாமியச் சமயங்களின் கூறுகளை உள்ளக நாட்டுப்புற மரபுகளுடன் கலந்த சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர்.<ref name="AsatrianArakelova2014">{{cite book|last1=Asatrian|first1=Garnik S.|last2=Arakelova|first2=Victoria|title=The Religion of the Peacock Angel|publisher=Acumen|isbn=978-1-84465-761-2}}</ref> இந்த மரபுகள் கிழக்கத்திய உள்ளுணர்வார்ந்த, [[கிறித்தவம்|கிறித்தவ]], மெசபொட்டோமியச் சமயக் கூறுகளையும் தொன்மையான [[ஞானக் கொள்கை]], மார்சினிய,[[மானி சமயம்]] மற்றும் [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திர சமயக்]] கொள்கைகளையும் உள்ளடக்கியவை.<ref name="Guardian2007">{{cite web| url = http://www.theguardian.com/world/2007/aug/15/iraq| title = Background: the Yezidi| accessdate = 2014-08-09| date = 2007-08-15| year = 2007| month = August| publisher = [[தி கார்டியன்]]}}</ref><ref name="BBC_Magazine">{{cite web|url=http://www.bbc.com/news/blogs-magazine-monitor-28686607|title=Who, What, Why: Who are the Yazidis?|accessdate=2014-08-08|publisher=BBC World News}}</ref><ref name="PalmerBurgess2012">{{cite book|last1=Palmer|first1=Michael D.|last2=Burgess|first2=Stanley M.|title=The Wiley-Blackwell Companion to Religion and Social Justice|url=http://books.google.com/books?id=ptYpOSKPCgMC&pg=PA404|accessdate=25 February 2014|date=2012-03-12|publisher=John Wiley & Sons|isbn=978-1-4443-5536-9|page=405}}</ref>
 
யசீதி மதப்பிரிவினர் ஈராக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிறுபான்மை மதப்பிரிவினர். இம்மதப்பிரிவினர் உலகில் மொத்தம் 7 இலட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் வட ஈராக்கின் சிஞ்சார் மலைப்பகுதியிலும் அதைச்சுற்றியுள்ள நகரங்களிலும் வாழ்கின்றனர். இனரீதியாக இவர்கள் குர்துக்கள். இவர்கள் பெரும்பாலும் தொன்மைய [[அசிரியா]]வின் பகுதியாகவிருந்த வடக்கு [[ஈராக்]]கின் நினேவெ மாநிலத்தில் வாழ்கின்றனர். [[ஐரோப்பா]]விற்கு, குறிப்பாக [[ஜெர்மனி]]க்கு இவர்கள் குடி பெயர்ந்ததை அடுத்து [[ஆர்மீனியா]], [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மற்றும் [[சிரியா]] நாடுகளில் இவர்களது மக்கள்தொகை 1990களிலிருந்து வெகுவாக குறைந்துள்ளது.<ref>{{cite news |url=http://journalstar.com/articles/2007/02/28/news/local/doc45e4c4211d311953438645.txt |title=Lincoln Iraqis call for protection from terrorism |last=Reeves |first=Bob |work=[[Lincoln Journal Star]] |date=2007-02-28 |accessdate=2007-02-28 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யசீதி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது