கதாநாயகன் (2017 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Katha Nayagan (2017 film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
2016 செப்டம்பர் றிமுக இயக்குனர் முருகானந்தத்தின் இயக்கத்தில் தனது தயாரிப்பில் இத்திரைப்படம் வெளியாகும் என விஷ்ணு அறிவித்தார்.<ref>http://newstodaynet.com/entertainment/sean-roldan-work-vishnu-vishal%E2%80%99s-movie</ref> பின் இசையமைப்பாளராக சீன் ரொல்டனும், நடிகர் சூரியும் இணைந்தனர்.<ref>http://www.indiaglitz.com/vishnu-vishalcatherine-tresa-untitled-tamil-movie-preview-21145.html</ref> நடிகை கேத்ரின் தெரேசா ஒப்பந்தமானார். சங்கர் தயாலின் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் விஷ்ணு மற்றும் கேத்ரின் தெரேசா இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.<ref>http://www.indiaglitz.com/soori-and-music-director-sean-roldon-in-vishnu-vishal-catherine-tresa-film-tamil-news-167683.html</ref> 2016 நவம்பர் திரைப்படத்தின் பெயர் கதாநாயகன் என விஷ்ணு அறிவித்தார்.<ref>http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vishnu-vishals-next-film-has-been-titled-as-katha-nayagan.html</ref> திரைப்படத்தின் ஆரம்பத்தில் சிலம்பரசனின் குரல் ஒலிக்கின்றது. விஜய் சேதுபதி சிறப்பு தோற்றமளிக்கின்றார்.<ref>http://www.deccanchronicle.com/entertainment/kollywood/140817/a-laugh-riot-in-the-making.html</ref>
 
== ஒலிப்பதிவு ==
இசையமைப்பாளர் [[ஷான் ரோல்டன்|சீன் ரோல்டனால்]] இசையமைக்கப்பட்டது. மற்றும் சோனி மியூசிக் இந்தியா வெளியிடப்பட்டது. {{Infobox album|name=Katha Nayagan|type=Soundtrack|artist=[[Sean Roldan]]|cover=|alt=|released=8 Aug, 2017|recorded=2017|venue=|studio=|genre=Soundtrack|length=14:30|label=[[Sony Music India]]|producer=[[Sean Roldan]]|prev_title=[[Neruppu Da]]|prev_year=2017|next_title=[[Velaiyilla Pattathari 2]]|next_year=2017}}
{{Track listing|headline=பாடல்கள்|extra_column=பாடகர்கள்|total_length=14:30|title1=கதா நாயகன் தி ஹீரோ|extra1=சீன் ரோல்டன்|lyrics1=சீன் ரோல்டன்|length1=2:44|title2=ஒன் நெனப்பு|extra2=[[அனிருத் ரவிச்சந்திரன்]]|lyrics2=ஜிகேபி|length2=3:13|title3=டப்பு டிப்பு|extra3=Mukesh|lyrics3=தா. முருகானந்தம்|length3=3:02|title4=சண்டே நா போத்தல் எடு|extra4=ரவி ஜி|lyrics4=ரவி ஜி|length4=3:15|title5=ரைஸ் ஒப் எ ஹீரோ|note5=|length5=2:19}}
 
== வெளியீடு ==
== வெளியீட்டு ==
இந்த படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் [[விஜய் தொலைக்காட்சி|ஸ்டார் விஜய்]] விற்கப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/கதாநாயகன்_(2017_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது