நாம் தமிழர் (ஆதித்தனார்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இக்கட்சி தி.மு.க உடன் கூட்டணி அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சி.பா.ஆதித்தனார்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[சி. பா. ஆதித்தனார்]] தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு [[தமிழ்த் தேசியம்|தமிழ்த் தேசிய]] கட்சி '''நாம் தமிழர்''' ஆகும். அகண்ட தமிழகத்தைக் கொண்ட தமிழகத்தை முக்கிய கொள்கைகளாக முன்னெடுத்த இக் கட்சி, காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியது. சுதந்திரத்திற்குப் பின்பு திராவிடக் கட்சிகளில் எழுச்சிக்குப் பின்பு நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை.
 
இக்ககட்சி தி.மு.க உடன் கூட்டணி அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சி.பா.ஆதித்தனார்
 
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/நாம்_தமிழர்_(ஆதித்தனார்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது