பாண்டி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pandi (film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பாண்டி|image=Pandi Poster.jpg|caption=|director=[[ராசு மதுரவன்]]|writer=ராசு மதுரவன்|starring=[[ராகவா லாரன்ஸ்]]<br>[[சினேகா]]<br>[[நமிதா கபூர்|நமிதா]]<br>[[நாசர்]]<br>[[சரண்யா பொன்வண்ணன்சரண்யாபொன்வண்ணன்]]|producer=[[நேமிசந்த் ஜபக்|ஹிதேஷ் ஜபக்]]|music=[[சிறீகாந்த்சிறீகாந்து தேவா]]|cinematography=[[U. K. Senthil Kumar|யு. கே. செந்தில்குமார்]]|editing=[[சுரேஷ் அர்ஸ்]]|studio=[[நேமிசந்த் ஜபக்]]|released={{Film date|df=y|2008|05|23}}|runtime=|country=இந்தியா|language=தமிழ்|budget=}}

'''''பாண்டி''''' 2008 ஆம் ஆண்டு [[ராகவா லாரன்ஸ்]] மற்றும் [[சினேகா]] நடிப்பில் [[ராசு மதுரவன்]] இயக்கத்தில் வெளியான வெற்றித் திரைப்படம். இப்படம் இந்தியில் ''ஏக் டுலாரா'' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
 
== கதைச்சுருக்கம் ==
 
சுந்தரபாண்டி ([[நாசர் (நடிகர்)|நாசர்]])- சிவகாமி ([[சரண்யா பொன்வண்ணன்]]) தம்பதியரின் இரு மகன்கள் ராஜபாண்டி ([[சிறீமன்|ஸ்ரீமன்]]) மற்றும் பாண்டி ([[ராகவா லாரன்ஸ்]]). இவர்களுக்கு இரு சகோதரிகள். ராஜபாண்டி நல்லவனாக நடித்து தந்தையிடம் நற்பெயர் பெறுகிறான். பாண்டி பொறுப்பற்றவனாக இருப்பதால் தந்தை அவனை வெறுத்தாலும், தாயின் செல்லப்பிள்ளையாகவே இருக்கிறான். காவலர் பெரியமாயனின் ([[இளவரசு]]) மகள் புவனா ([[சினேகா]]) பாண்டியைக் காதலிக்கிறாள். சுந்தரபாண்டி தன் மகளின் திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த பணம் திருடுபோகிறது. பாண்டிதான் அப்பணத்தைத் திருடியிருப்பான் என்றெண்ணும் சுந்தரபாண்டி அவனை அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். ஆனால் யாரும் எதிர்பாராவகையில் ராஜபாண்டி தன் காதலியுடன் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றதை அறிந்ததும் அதிர்ச்சியடைகிறார் சுந்தரபாண்டி.
 
வரி 23 ⟶ 26:
 
== இசை ==
 
படத்தின் இசையமைப்பாளர் [[சிறீகாந்து தேவா|ஸ்ரீகாந்த் தேவா]]. பாடல்களை பேரரசு, நந்தலாலா, [[நா. முத்துக்குமார்]] மற்றும் [[பஞ்சு அருணாசலம்]].
 
{| class="wikitable"
|+
வரி 54 ⟶ 59:
|[[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
|}
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2008 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாண்டி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது