"என். செல்வராஜ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
மண்ணச்சநல்லூர் முசிறியிலிருந்து பிரிக்கபட்டதாகும்
சி
அடையாளம்: 2017 source edit
(மண்ணச்சநல்லூர் முசிறியிலிருந்து பிரிக்கபட்டதாகும்)
அடையாளம்: 2017 source edit
'''என். செல்வராஜ் (N. Selvaraj)''' திருச்சி மாவட்ட [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராவார்.<ref name="http://www.thinaboomi.com/news/2014/05/25/22858.html">{{cite web | url=http://www.thinaboomi.com/news/2014/05/25/22858.html | title=திருச்சி திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கோஷ்டி மோதல் | publisher=தினபூமி | accessdate=5 பெப்ரவரி 2016}}</ref> இவர் 1987 முதல் 1993வரை இப்பதவியில் இருந்தார். இவர் [[மக்களவை (இந்தியா)|நாடாளுமன்ற]] உறுப்பினராக 1980–84 ஆண்டுகளில் இருந்தார்.
 
செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு [[மண்ணச்சநல்லூர்முசிறி (சட்டமன்றத் தொகுதி)|மண்ணச்சநல்லூர்முசிறி சட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான [[டி. பி. பூனாட்சி|பூனாட்சி]]யை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2656583" இருந்து மீள்விக்கப்பட்டது