என். ஆர். சிவபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''ந. ர. சிவபதி''' (என். ஆர். சிவபதி) ஓர் [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]]. 1963-ல் பிறந்த இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] கட்சியை சார்ந்தவர். இவரது தந்தை பெயர் ரங்கராஜன்ரங்கராஜ முத்துராஜா, தாயார் சரோஜா. தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த இவர் எம்.ஏ. பி.எல் படித்துள்ளார். 1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்<ref>http://tamil.oneindia.in/news/2012/01/27/tamilnadu-new-ministers-take-oath-today-aid0091.html</ref>. [[முசிறி (சட்டமன்றத் தொகுதி)|முசிறி]] தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி}}</ref>. தமிழக அரசின் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்..<ref>{{cite web|title=தமிழக அமைச்சரவை|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு}}</ref> மே, 2011 ல் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/என்._ஆர்._சிவபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது