நிகழ்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Curiosity's Seven Minutes of Terror.ogv|300px|right|{{largethumb}}|In a video, team members share the challenges of [[Mars Science Laboratory]]'s ([[Curiosity (rover)|''Curiosity'']]) final minutes to landing on the surface of [[Mars]].]]
{{unreferenced}}
 
'''நிகழ்படம்''' அல்லது '''காணொளி''' (வீடியோ, ''video'') என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்துக் காட்டும் [[தொழினுட்பம்|தொழில்நுட்பம்]] ஆகும். நிகழ்படக் கோப்புகள் [[பைட்டு]]களிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகின்றன. திரைப்படங்களும் [[தொலைக்காட்சி]]யும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம்.
 
==வரலாறு==
முதலாவது நேரடி நிகழ்ப்படம் பதிவு 1951ஆம் ஆண்டு தொலைகாட்சி நிகழ்ப்படம் மூலம் பதிவு செய்யப்பட்டது.
 
== மேலும் படிக்க ==
[[காணொளிக்காட்சி]]
 
== வெளி இணைப்புகள் ==
* {{dmoz|Arts/Video/|Video as Arts}}
* {{dmoz|Business/Arts_and_Entertainment/Media_Production/Video/|Video as Media Production}}
* [http://lurkertech.com/lg/video-systems Programmer's Guide to Video Systems: in-depth technical info on 480i, 576i, 1080i, 720p, etc.]
* [https://www.loc.gov/preservation/digital/formats/fdd/video_fdd.shtml Format Descriptions for Moving Images – www.digitalpreservation.gov]
 
[[பகுப்பு:நிகழ்படம்]]
[[பகுப்பு:எண்ணிமத் தொலைக்காட்சி]]
[[பகுப்பு:திரைப்படம் மற்றும் காணொளி தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:உயர் வரையறு தொலைக்காட்சி]]
[[பகுப்பு:நிகழ்படம் வடிவமைப்பு]]
[[பகுப்பு:காட்சி தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:பகுப்பு:தொலைக்காட்சி சொல்லியல்]]
[[பகுப்பு:நிகழ்படம் சமிக்ஞை]]
[[பகுப்பு:தொலைக்காட்சி வரலாறு]]
[[பகுப்பு:குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:ஊடக வடிவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது