ஜெய்ஸ்-இ-முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 1:
[[Image:Jaishi-e-Mohammed.svg|thumb|200px|right|ஜெய்ஸ்-இ-முகமது கொடி]]
 
'''ஜெய்ஸ்-இ-முகமது''' (Jaish-e-Mohammed, [[உருது]]: جيش محمد‎) [[இந்தியா]]வின் [[காசுமீர்|காஷ்மீர்]] மாநிலத்தில் இயங்கும் தீவிரவாதக் குழு ஆகும்.<ref name="autogenerated1"/> ''ஜெய்ஸ்-இ-முகமது'' எனும் உருதுச் சொல்லுக்கு ''முகம்மதுவின் படை'' என்று பெயர். இது ஒரு ''ஜிகாதி'' போர்க்குழுவாகும். காஷ்மீரில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுள் மிகவும் ஆபத்தான தீவிரவாதக் குழு இது ஆகும்.<ref name="autogenerated1">{{Cite journal| last = Cronin| first = Audrey Kurth| coauthors = Huda Aden, Adam Frost, and Benjamin Jones| title = Foreign Terrorist Organizations| journal = CRS Report for Congress| volume = | issue = | pages= 40–43 | publisher = Congressional Research Service| location = Washington, D.C.| date = 2004-02-06| url = http://www.fas.org/irp/crs/RL32223.pdf| accessdate = 2009-12-02}}</ref><ref name=braman>{{cite journal |last1=Raman |first1=B.|year=2001 |title=JAISH-E-MOHAMMED (JEM) ---A BACKGROUNDER |journal= |publisher=South Asia Analysis Group |volume= |issue= |pages= |url=http://www.southasiaanalysis.org/%5Cpapers4%5Cpaper332.html |doi= }}</ref>
 
== குறிக்கோள் ==
இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் [[காஷ்மீர்]] மாநிலத்தை, இந்தியாவிலிருந்து[[இந்தியா]]விலிருந்து பிரிப்பதாகும். இதன் பொருட்டு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.<ref name=bbcprofile>{{Citation| title = Jaish-e-Mohammad: A profile| newspaper = BBC News | date = 2002-02-06| url = http://news.bbc.co.uk/2/hi/south_asia/1804228.stm| accessdate =2009-12-02}}</ref><ref>[http://www.spacewar.com/reports/Attack_May_Spoil_Kashmir_Summit.html Attack May Spoil Kashmir Summit<!-- Bot generated title -->]</ref>
 
== தடை ==
இந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து [[பாக்கித்தான்|பாகிஸ்தான்]] நாட்டில் தடை செய்யப்பட்ட போதும், அதன் செயல்பாடுகள் பாகிஸ்தானில் தொடருகின்றன.<ref name="mcclatchy4.5acre">[http://www.mcclatchydc.com/world/story/75340.html Terror group builds big base under Pakistani officials' noses, Saeed Shah, McClatchy Newspapers, 13 Sep 2009]</ref> இந்தத் தீவிரவாதக் குழுக்களை இந்தியா, பாகிஸ்தான், [[அமெரிக்கா]] மற்றும் [[இங்கிலாந்து]] ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.<ref name="autogenerated1"/>
==வரலாறு==
 
2000 ஆம் ஆண்டு [[மெளலானா மசூத் அசார்]] என்பவன் இக்குழுவைத் தொடங்கினான். இவன் [[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவன்.<ref name="autogenerated1"/><ref name=braman/><ref name="The World Reporter">{{cite web|url=http://www.theworldreporter.com/2011/03/jem-top-commander-killed-in-encounter.html|title=JeM top commander killed in encounter in Kashmir}}</ref> விடுதலைக்குப் பின் [[ஹர்கத்-உல்-முஜாகிதீன்]] தீவிரவாதக் குழுவிலிருந்து விலகி இக்குழுவை ஆரம்பித்தான் ''ஹர்கத்-உல்-முஜாகிதீன்'' குழுவில் இருந்தவர்களில் பலர் இவனுடைய ''ஜெய்ஸ்-இ-முகமது'' குழுவில் இணைந்தனர்.<ref name=braman/> 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தத் தீவிரவாதக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் [[பெர்வேஸ் முஷாரஃப்]] தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழுவானது தனது பெயரை ''குதாம் உல் இஸ்லாம்'' (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.<ref name="autogenerated1"/>
== வரலாறு ==
==முக்கிய நிகழ்வுகள்==
2000 ஆம் ஆண்டு [[மெளலானா மசூத் அசார்]] என்பவன் இக்குழுவைத் தொடங்கினான். இவன் [[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவன்.<ref name="autogenerated1"/><ref name=braman/><ref name="The World Reporter">{{cite web|url=http://www.theworldreporter.com/2011/03/jem-top-commander-killed-in-encounter.html|title=JeM top commander killed in encounter in Kashmir}}</ref> விடுதலைக்குப் பின் [[ஹர்கத்-உல்-முஜாகிதீன்]] தீவிரவாதக் குழுவிலிருந்து விலகி இக்குழுவை ஆரம்பித்தான் ''ஹர்கத்-உல்-முஜாகிதீன்'' குழுவில் இருந்தவர்களில் பலர் இவனுடைய ''ஜெய்ஸ்-இ-முகமது'' குழுவில் இணைந்தனர்.<ref name=braman/> 2002 ஆம் ஆண்டு ஜனவரிசனவரி மாதம் இந்தத் தீவிரவாதக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் [[பெர்வேஸ் முஷாரஃப்]] தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழுவானது தனது பெயரை ''குதாம் உல் இஸ்லாம்'' (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.<ref name="autogenerated1"/>
 
== முக்கிய நிகழ்வுகள் ==
* 2001 [[இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001|இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்]] <ref name="autogenerated1"/>
* 2002 பத்திரிகையாளர் [[டேனியல் பெர்ல்|டேனியல் பேர்ள்]] கொலை.<ref name=bbcprofile/><ref name="mcclatchy4.5acre"/>
* 2009 ஆம் ஆண்டு ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அமெரிக்காவில் கைது.<ref>http://web.archive.org/web/20090523175522/http://www.newsday.com/news/printedition/longisland/ny-nybomb2212791308may21,0,141551.story</ref><ref>{{cite news| url=http://www.reuters.com/article/latestCrisis/idUSN20523965 | work=Reuters | title=Synagogue targeted in NY plot, four charged | date=2009-05-21}}</ref><ref>http://english.aljazeera.net/news/americas/2009/05/200952144536467973.html</ref>
* 2019பிப்ரவரி142019, பிப்ரவரி 14 காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் சுமார் 30 [[மத்திய சேமக் காவல் படை]]யைச் சேர்ந்த வீரர்கள் மரணம் அடைத்தனர்,. மேலும் நாற்பதிற்கும் அதிகமானோர் காயமுற்றனர்.<ref>{{cite news |title=Pulwama terror attack: Jaish-e-Mohammed claims responsibility with video of suicide bomber Adil Dar |url=https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-kashmir-jaish-e-mohammad-adil-ahmad-dar-1456169-2019-02-14 |accessdate=14 February 2019 |agency=இந்தியா டுடே}}</ref>
 
==மேற்கோள்கள்==
==வெளி இணைப்புகள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
*[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/578369.stm BBC Profile:Maulana Masood Azhar]
*[http://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/jaish_e_mohammad_mujahideen_e_tanzeem.htm South Asia Terrorism Portal]
*[http://www.darsequran.com.htm ISLAMIC RESEARCH SITE]
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை]]
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்ஸ்-இ-முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது