ஆதித்யன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 19:
}}
 
'''''ஆதித்யன்''''' (திரைப்படம்) (Aadhityan) வி. எல். பாஸ்கரராஜ் இயக்கத்தில் 1993இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் [[சரத்குமார்]] மற்றும் [[சுகன்யா (நடிகை)]] முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதற்கு இசை அமைத்தவர் [[கங்கை அமரன்]]. சனவரி 14, 1993இல் வெளியிடப்பட்டது..<ref>{{cite web|url=http://www.cinesouth.com/films/aadhityan.html |title=filmography of aadhityan |accessdate=2014-02-23 |publisher=cinesouth.com |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20050306232625/http://www.cinesouth.com/films/aadhityan.html |archivedate=6 March 2005 }}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/adithyan/|title=Adithyan (1993) Tamil Movie|accessdate=2014-02-23|publisher=spicyonion.com}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
 
ஆதித்யன் ([[சரத்குமார்]]) கிராமத்தில் கொல்லனாக இருக்கிறான். கிராமவாசிகள் அவனை முரடன் என்று கருதுகிறார்கள். பக்கத்து ஊரில் இருக்கும் [[ஜமீந்தார்]] ([[கிட்டி (நடிகர்)]]) அங்குள்ளவர்களை வேறு இடத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்துகிறார். அதனால் அங்குள்ளவர்கள் ஆதித்யன் இருக்குமிடத்திற்கு வருகின்றனர். இதனால் ஆதித்யனுக்கும் ஜமீந்தாருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் தமிழாசிரியரான சின்ன பாண்டி ([[பாண்டியராஜன்]]), தெலுங்குப் பெண் மங்காவிற்கு([[சில்க் ஸ்மிதா]]) தமிழ் கற்றுக்கொடுக்கிறார். ஜமீந்தார் ஒருவழியாக அவ்வூர் மக்களைத் தங்குவதற்கு அனுமதிக்கிறார். வேதாசலம்([[டெல்லி கணேஷ்]]), ஒரு சூதாட்ட அடிமை. அதை பயன்படுத்தி ஜமீந்தார் தனது மகன் வினோத்திற்கு வேதாசலத்தின் மகளான ராசாத்தியை [[சுகன்யா (நடிகை)]] திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார். வேதாசலம் ஜமீந்தாரிடம் அதிகமாக கடன்பட்டதால் தயக்கத்துடன் இத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். கிராம மக்களையும், அவரையும் காப்பாற்றுவதற்காக ராசாத்தியை ஆதித்யனுக்கு மணமுடித்து வைக்கும்படி, சின்ன பாண்டி வேதாசலத்திற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் குடிகாரனாகிய ஆதித்யன் ராசாத்தியின் கழுத்தில் [[தாலி]] கட்டுகிறான். ராசாத்தி ஆதித்யனை மணந்து கொண்டாலும் அவனை வெறுக்கிறாள்.
ஆதித்யன் ([[சரத்குமார்]]) கிராமத்தில் கொல்லனாக இருக்கிறான். கிராமவாசிகள் அவனை முரடன் என்று கருதுகிறார்கள். பக்கத்து ஊரில் இருக்கும்
[[ஜமீந்தார்]] ([[கிட்டி (நடிகர்)]]) அங்குள்ளவர்களை வேறு இடத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்துகிறார். அதனால் அங்குள்ளவர்கள் ஆதித்யன் இருக்குமிடத்திற்கு வருகின்றனர். இதனால் ஆதித்யனுக்கும் ஜமீந்தாருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் தமிழாசிரியரான சின்ன பாண்டி ([[பாண்டியராஜன்]]), தெலுங்குப் பெண் மங்காவிற்கு([[சில்க் ஸ்மிதா]]) தமிழ் கற்றுக்கொடுக்கிறார். ஜமீந்தார் ஒருவழியாக அவ்வூர் மக்களைத் தங்குவதற்கு அனுமதிக்கிறார். வேதாசலம்([[டெல்லி கணேஷ்]]), ஒரு சூதாட்ட அடிமை. அதை பயன்படுத்தி ஜமீந்தார் தனது மகன் வினோத்திற்கு வேதாசலத்தின் மகளான ராசாத்தியை [[சுகன்யா (நடிகை)]] திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார். வேதாசலம் ஜமீந்தாரிடம் அதிகமாக கடன்பட்டதால் தயக்கத்துடன் இத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். கிராம மக்களையும், அவரையும் காப்பாற்றுவதற்காக ராசாத்தியை ஆதித்யனுக்கு மணமுடித்து வைக்கும்படி, சின்ன பாண்டி வேதாசலத்திற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் குடிகாரனாகிய ஆதித்யன் ராசாத்தியின் கழுத்தில் [[தாலி]] கட்டுகிறான். ராசாத்தி ஆதித்யனை மணந்து கொண்டாலும் அவனை வெறுக்கிறாள்.
 
==நடிப்பு==
 
* ஆதித்யன் - [[சரத்குமார்]]</br>
* ராசாத்தி - [[சுகன்யா (நடிகை)]]</br>
* சின்ன பாண்டி - [[பாண்டியராஜன்]]</br>
* மங்கா - [[சில்க் ஸ்மிதா]]</br>
* அஞ்சு (நடிகை)</br>
* ஜமீந்தார் - [[கிட்டி (நடிகர்)]] </br>
* வேதாசலம் - [[டெல்லி கணேஷ்]]</br>
* பண்ணையார் - சண்முகசுந்தரம்</br>
* [[சின்னி ஜெயந்த்]]</br>
* நல்லகண்ணு - [[குமரிமுத்து]] </br>
* வெள்ளை - காஜா ஷெரிப்</br>
* பொட்டு கவுண்டர் - எம்.எல்.ஏ.தங்கராஜ் </br>
* [[எம். என். ராஜம்]]</br>
* [[சுலக்சனா (நடிகை)]]</br>
* கமலா காமேஷ் </br>
* கண்ணம்மா - கோகிலா </br>
* தாட்சாயணி</br>
* வினோத் </br>
* ஆர். இ. ராஜன் </br>
* மேகு&nbsp;— லோகு
 
==இசை அமைப்பு==
வரி 62 ⟶ 61:
| venue =
| studio =
| genre = [[படப் பாடல்கள்]]
| length = 19:54
| label =
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்யன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது