தளை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
 
'''1. ஆசிரியத் தளை'''
 
: '''நேரொன்றிய ஆசிரியத்தளை'''
வரிசை 39:
:: - வருஞ்சீர் முதலசை - நிரை
 
'''2. வெண்டளை'''
 
: '''இயற்சீர் வெண்டளை'''
 
:: - நிலைச்சீர் -'''சிறப்புடை இயற்சீர் (ஈரசைச்சீர்)வெண்டளை'''
 
:: - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
::: - நிலைச்சீர் - வெண்சீர்இயற்சீர் (மூவசைச்சீர்ஈரசைச்சீர்)
:: - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
::: - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
::: - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
::: - வருஞ்சீர் முதலசை - நேர்இயற்சீர்
 
:: '''சிறப்பில் இயற்சீர் வெண்டளை'''
 
::: - நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
::: - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
::: - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
::: - வருஞ்சீர் முதலசை - நிரைவெண்சீர்
 
: '''வெண்சீர் வெண்டளை'''
 
:: - நிலைச்சீர் -'''சிறப்புடை வெண்சீர் (மூவசைச்சீர்)வெண்டளை'''
:: - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
:: - வருஞ்சீர் முதலசை - நேர்
 
::: - நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
'''கலித்தளை'''
::: - நிலைச்சீர் ஈற்றசை - நிரைநேர்
::: - வருஞ்சீர் முதலசை - நேர்
::: - வருஞ்சீர் - வெண்சீர்
 
:: '''சிறப்பில் வெண்சீர் வெண்டளை'''
 
::: - நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
::: - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
::: - வருஞ்சீர் முதலசை - நேர்
::: - வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்
 
'''3. கலித்தளை'''
 
:: '''சிறப்புடைக் கலித்தளை'''
 
::: - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
::: - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
::: - வருஞ்சீர் முதலசை - நிரை
::: - வருஞ்சீர் - காய்ச்சீர் (நேர் ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
 
:: '''சிறப்பில் கலித்தளை'''
 
::: - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
::: - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
::: - வருஞ்சீர் முதலசை - நிரை
::: - வருஞ்சீர் - இயற்சீர் அல்லது கனிச்சீர் (நிரை ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)
 
:: - நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
:: - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
:: - வருஞ்சீர் முதலசை - நிரை
 
'''4. வஞ்சித்தளை'''
 
:: - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
:: - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
:: - வருஞ்சீர் முதலசை - நேர்
"https://ta.wikipedia.org/wiki/தளை_(யாப்பிலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது