மார்பகப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 252:
35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
 
சில உண்மைகள்
== குறிப்புதவிகள் ==
 
<br />
 
# வலது மார்பகத்தை விட இடது மார்பகத்தில் அதிகம் காணப்படுகிறது 100 ;110
# மார்பகத்தின் வெளி வட்டப் பகுதியில் உள் வட்டப்பகுதியை விடக் கூடுதல்
# குழந்தைப் பெறாதவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
# நோய் வந்தவர்களில் மறுபக்க முலையில் 4 முதல் 10 % பேரிடம் நோய் உள்ளது தெரியவந்துள்ளது.
# பெண்களிடம் ஆண்களைவிட அதிகம் 100;1
# பரம்பரையாக வரும் வாய்புள்ளதும் தெரிய வந்துள்ளது.
# அண்மைய ஆய்வு ஒன்றில் மாதவிடாய் நின்ற பின் எஸ்ட்ரோஜன் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களிடம்இந்நோய் தோன்ற வாய்ப்பு அதிகமுள்ளதும் தெரியவந்துள்ளது.
 
== குறிப்புதவிகள் ==
 
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/மார்பகப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது