இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
1681 instead of 1781
சிNo edit summary
வரிசை 39:
|religion =[[இங்கிலாந்து திருச்சபை]], [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கத்துக்கு]] மதமாற்றம்.
|}}
'''இரண்டாம் சார்லசு''' (''Charles II'', 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)<ref>இக்கட்டுரையில் உள்ள அனைத்து திகதிகளும் பழைய [[யூலியன் நாட்காட்டி]]யில் தரப்பட்டுள்ளன.</ref> [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]], [[அயர்லாந்து இராச்சியம்|அயர்லாந்து]] இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர்.
 
====== '''இரண்டாம் சார்லசு''' (''Charles II'', 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)<ref>இக்கட்டுரையில் உள்ள அனைத்து திகதிகளும் பழைய [[யூலியன் நாட்காட்டி]]யில் தரப்பட்டுள்ளன.</ref> [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]], [[அயர்லாந்து இராச்சியம்|அயர்லாந்து]] இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர். ======
[[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்]] இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்லசு]] 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.{{sfn|Brown|2013|loc=Scottish proclamation}} ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் [[பொதுநலவாய இங்கிலாந்து]] என்ற இடைக்கால அரசை அமைத்து, [[ஆலிவர் கிராம்வெல்]]லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.<ref>{{harvnb|Fraser|1979|pp=96–97}}; {{harvnb|Hutton|1989|pp=56–57}}.</ref> இதனை அடுத்து சார்லசு [[பிரான்சு]]க்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரான்சு, டச்சுக் குடியரசு, எசுப்பானிய நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.{{sfn|Hutton|1989|pp=74–112}}
 
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_இரண்டாம்_சார்லசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது