முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

2,923 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== நிகழ்வுகள் ==
*[[1249]] – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] [[ககான்|ககானை]] சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார்.
*[[1646]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|முதலாவது உள்நாட்டுப் போரின்]] கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
*[[1742]] – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1796]] – [[ஆங்கிலேயர்]] [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.
*[[1796]] &ndash; பிரித்தானியர் [[கொழும்பு|கொழும்பை]] [[டச்சு]]க்களிடம் இருந்து கைப்பற்றினர்.<ref>{{cite book | last = James | first = William | authorlink = William James (naval historian) | year = 2002 | origyear= 1827 | chapter = | title = The Naval History of Great Britain, Volume 1, 1793–1796 | publisher = Conway Maritime Press | location = London | isbn = 0-85177-905-0 |page=371}}</ref>
*[[1838]] &ndash; [[தென்னாபிரிக்கா]]வில் நாட்டல் என்னுமிடாத்தில்என்னுமிடத்தில் [[சூலு]] இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1862]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[யுலிசீஸ் கிராண்ட்]] [[டென்னிசி]]யில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.
*[[1918]] &ndash; [[லித்துவேனியா]] [[உருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1923]] &ndash; [[ஹாவர்ட் கார்ட்டர்]] பண்டைய எகிப்திய [[பார்வோன்|மன்னர்]] [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறையைக் கண்டுபிடித்தார்.
*[[1934]] &ndash; [[ஆஸ்திரியா]]வில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1937]] &ndash; அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஆல்ட்மார்க் சம்பவம்]]: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
*[[1943]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[செஞ்சேனை]]ப் படைகள் [[கார்கீவ்]] நகரினுள் நுழைந்தன.
*[[1945]] &ndash; [[அமெரிக்கஇரண்டாம் ஐக்கியஉலகப் நாடு|அமெரிக்க]]ப்போர்: அமெரிக்கப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்]] குடாவை மீளக் கைப்பற்றினர்.
*[[1959]] &ndash; [[சனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார்.
*[[1962]] &ndash; மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய பெரும்[[வடகடல்]] வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
*[[1983]] &ndash; [[ஆத்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மற்றும் [[தெற்கு ஆஸ்திரேலியா]] மாநிலங்களில் இடம்பெற்ற [[காட்டுத்தீ]]யில் சிக்கி 7175 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1985]] &ndash; [[ஹிஸ்புல்லா|இசுபுல்லா]] தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1986]] &ndash; [[சோவியத்]] கப்பல் ''மிக்கைல் லெர்மொண்டொவ்லெர்மொந்தோவ்'' [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] மூழ்கியது.
*[[1988]] &ndash; [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி [[விஜய குமாரதுங்க]] கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
*[[1991]] &ndash; [[நிக்கராகுவா]]வின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு [[மனாகுவா]]வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1998]] &ndash; [[சீனக் குடியரசு|தாய்வானில்]] சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2005]] &ndash; [[கியோட்டோ நெறிமுறை|கியோட்டோ உடன்பாடு]] நடைமுறைக்கு வந்தது.
*[[2007]] &ndash; [[2000]] ஆம் ஆண்டில் [[தர்மபுரி]] [[பேருந்து]] தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த [[அ.தி.மு.க.]]வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
*[[2013]] &ndash; [[பாக்கித்தான்]] [[குவெட்டா]] நகரில் சந்தசந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2014]] &ndash; [[நேபாளம்|நேபாள]] விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
*[[1941]] &ndash; [[கிம் ஜொங்-இல்]], வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. [[2011]])
*[[1945]] &ndash; [[இல. கணேசன்]], தமிழக அரசியல்வாதி
*[[1959]] &ndash; [[இச்சான் மெக்கன்ரோ]], செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரர்
*[[1969]] &ndash; [[சுப்பு பஞ்சு அருணாச்சலம்]], தமிழக திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
*[[1977]] &ndash; [[தர்ஷன் (நடிகர்)|தர்சன்]], கன்னடத் திரைப்பட நடிகர்
*[[1997]] &ndash; [[பர்தீப் நர்வால்]], இந்தியக் கபடி ஆட்டக்காரர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1988]] &ndash; [[விஜய குமாரதுங்க]], சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. [[1945]])
*[[1990]] &ndash; [[கெய்த் ஹேரிங்]], அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. [[1958]])
*[[1997]] &ndash; [[சியான்-ஷீங் வு]], சீன-அமெரிக்க இயற்பியலாளர் (பி. [[1912]])
*[[2016]] &ndash; [[புத்துருசு புத்துருசு காலீ]], எகிப்திய அரசியல்வாதி, [[ஐநா]]வின் 6வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (பி. [[1922]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
1,08,817

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2656974" இருந்து மீள்விக்கப்பட்டது