"ஊட்டச்சத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
(changes)
ஏறத்தாழ கிமு 475 இல், உணவு மனித உடலால் உறி்ஞ்சப்பட்டு ஹோமியோமெரிக்ஸைக் கொண்டிருப்பதாக அனாக்ஸாகோரஸ் குறிப்பிட்டிருக்கிறார், இது ஊட்டச்சத்துக்கள் இருந்திருப்பதைக் காட்டுகிறது.<ref name="history" /> கிமு 400 ஆம் ஆண்டில், "உணவு உங்கள் மருந்தாக இருக்கட்டும், மருந்து உங்கள் உணவாக இருக்கட்டும்" என்று ஹிப்போகிரட்டஸ் கூறியுள்ளார்.<ref name="Smith">{{cite journal | url=http://bmj.bmjjournals.com/cgi/content/full/328/7433/0-g | title=Let food by thy medicine… | author=Richard Smith | journal=BMJ |date=24 January 2004| volume=328 | accessdate=2008-11-09}}</ref>
 
1500 ஆம் ஆண்டுகளில், அறிவியலாளரும் ஓவியருமான [[லியொனார்டோ டா வின்சி|லியானார்டோ டா வின்ஸி]] வளர்ச்சிதை மாற்றத்தை எரியும் மெழுகுவர்த்தியோடு ஒப்பிட்டார். 1747ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த மருத்துவரான ஜேம்ஸ் லிண்ட், முதல் அறிவியல்பூர்வ ஊட்டச்சத்து பரிசோதனையை நடத்தினார், அவர் உயிராபத்தும் வலிமிகுந்த இரத்தப்போக்குக் குலைவு நோயுமான [[ஸ்கர்வி|ஸ்கர்வியிலிருந்து]] பல வருடங்களுக்கு கடலில் பயணம் செய்யும் கடலோடிகளை [[எலுமிச்சை]] சாறு காப்பாற்றுகிறது என்று கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நாற்பது வருடங்களுக்கு அலட்சியப்படுத்தப்பட்டது, அதன்பிறகு தான் பிரிட்டிஷ் வீரர்கள் "லிமிக்கள்" என்று அறியப்பட்டனர். எலுமிச்சை சாற்றிற்குள்ளாக இருக்கும் அத்தியாவசிய விட்டமின் சி அறிவியலாளர்களால் 1930கள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
ஏறத்தாழ 1770ஆம் ஆண்டில், "ஊட்டச்சத்து மற்றும் வேதியியலின் தந்தையான" அண்டோனி லவாய்சியர் வளர்ச்சிதை மாற்றத்தின் விவரங்களைக் கண்டுபிடித்தார், உணவி்ன் ஆக்ஸிஜனேற்றமே உடல் வெப்பத்திற்கு காரணமாகிறது என்பதை நிரூபித்தார். 1790ஆம் ஆண்டில், காட்டுக்கோழி உயிர்வாழ்வதற்கு [[கால்சியம்]] அத்தியாவசிமானது என்பதை ஜார்ஜ் ஃபோர்டைஸ் கண்டுபிடித்தார். 1800களின் முற்பகுதியில், [[கார்பன்]], [[நைட்ரஜன்]], [[ஹைட்ரஜன்]] மற்றும் [[ஆக்ஸிஜன்]] ஆகிய மூலக்கூறுகள் உணவின் முக்கியமான மூலப்பொருட்களாக அடையாளம் காணப்பட்டன என்பதோடு அவற்றின் அளவுகளை அளவிடுவதற்கான முறைகளும் உருவாக்கப்பட்டன.
1,777

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2656992" இருந்து மீள்விக்கப்பட்டது