நியாசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 82:
[[படிமம்:Pellagra NIH.jpg|thumb|right|240px|[[உணவு|உணவில்]] நாள்பட்ட நியாசின் குறைபாட்டினால் உருவான பெலாகிரா [[நோய்|நோயுற்ற]] [[மனிதன்]]]]
 
நம் [[உணவு|உணவில்]] ஐந்து [[விட்டமின்கள்|விட்டமின்களின்]] (நியாசினையும் சேர்த்து) அளவு குறைபடுவது பரவலான [[ஊட்டச்சத்து]] குறைபாட்டு [[நோய்|நோய்களுக்குக்]] காரணமாகிறது: நியாசின் குறைபாடு ([[தோல்]] வறட்சி, பெலாகிரா), [[உயிர்ச்சத்து சி]] குறைபாடு (அரிநோய்; [[ஸ்கர்வி]]), [[தயமின்]] குறைபாடு ([[பெரிபெரி]]), [[உயிர்ச்சத்து டி]] குறைபாடு ([[என்புருக்கி நோய்]]) மற்றும் [[உயிர்ச்சத்து ஏ]] குறைபாடு ([[மாலைக்கண்]] மற்றும் பிற நோயறிகுறிகள்).
 
[[நீர்|நீரில்]] கரையகூடிய [[வெள்ளை|வெண்]][[திண்மம்|திண்மமான]] நியாசின், கார்பாக்சில் (COOH) தொகுதியை மூன்றாமிடத்தில் கொண்ட [[பிரிடின்]] கிளைப்பொருளாகும். உயிர்ச்சத்து பி<sub>3</sub>-யின் பிற வடிவங்கள்: கார்பாக்சில் தொகுதிக்கு பதிலாக கார்பாக்சமைட் ({{chem|CONH|2}}) தொகுதியினைக் கொண்ட இதன் அமைடு வடிவமான நிகோடினமைட் (நியாசினமைட்), பிற சிக்கலான அமைடுகள் மற்றும் பல்வேறு மணமியங்கள். ஒத்த [[உயிரிவேதியியல்|உயிரிவேதிப்]] பண்புகளைக் கொண்டுள்ளதால் இக்குடும்பச் [[சேர்மம்|சேர்மங்கள்]], நியாசின், நிகோடினமைட் மற்றும் உயிர்ச்சத்து பி<sub>3</sub> என்னும் பெயர்களில் இடைமாற்றமாக உபயோகப்படுத்தபடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நியாசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது