விட்டஸ் பெரிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Vitus_Bering_1681-1741.jpg" நீக்கம், அப்படிமத்தை Reinhard Kraasch பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்...
சி *திருத்தம்*
 
வரிசை 11:
|spouse = அன்னா பெரிங்
}}
'''விட்டஸ் ஜோனசன் பெரிங்''' (Vitus Jonassen Bering) ரஷிய கடற்படை அதிகாரி மற்றும் புதுநில ஏகுநர் ஆவார். மேலும் இவர் '''இவான் இவனோவிச் பெரிங்''' என்றும் அறியப்படுகிறார். இவரது பிறந்ததினம் தெளிவாகத் தெரியவில்லை எனினும் 1681 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் [[டென்மார்க்]] நாட்டின் ஹார்சென்ஸ் நகரில் அவருக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. வடஅமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையில் மற்றும் `ஆசிய கண்டத்தின் வட கிழக்கு கடலோர பகுதியில் அவர் மேற்கொண்ட இரண்டு பயணங்களுக்காக அறியப்படுகிறார். முக்கியமாக அவர் அமெரிக்காவுக்கவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே தெளிவான நீர்பரப்பு இருப்பதை நிரூபித்தார். 1741 ஆம் ஆண்டில் டிசம்பர் 8 ஆம் தேதி ரஷ்யாவின் பெரிங் தீவில் (அவர் நினைவாக பெயரிடப்பட்டது) தனது குழுவினர் 28 பேருடன் [[ஸ்கர்வி]] நோய் தாக்கி இறந்தார். பெரிங் நீரிணை, பெரிங் கடல், பெரிங் தீவு, பெரிங் பனிப்பாறை மற்றும் பெரிங் நில பாலம் ஆகிய அனைத்துக்கும் அவரது நினைவாக அவர் இறப்பிற்குப் பிறகு பெயரிடப்பட்டது.
 
[[பகுப்பு:1681 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விட்டஸ்_பெரிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது