தளை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:

இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.

:: ''குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்''
:: ''மழலைச்சொல் கேளா தவர்''

என்பது ஒரு [[திருக்குறள்]]. இது இரு அடிகளைக் கொண்ட [[வெண்பா] வகையைச் சேர்ந்த ஒரு [[செய்யுள்]]. இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.

வரி 19 ⟶ 20:

இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது '''ஈரசைச்சீர்'''. நிலைச்சீரின் ஈற்றசை '''நிரை'''. வருஞ்சீரின் முதல் அசை '''நேர்'''. நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும், வருஞ்சீரின் முதற்சீரும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும்.

வரி 24 ⟶ 26:

இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

'''1. ஆசிரியத் தளை'''

வரி 38 ⟶ 40:
::: - நிலைச்சீர் ஈற்றசை - நிரை
::: - வருஞ்சீர் முதலசை - நிரை

'''2. வெண்டளை'''

வரி 72 ⟶ 74:
::: - வருஞ்சீர் முதலசை - நேர்
::: - வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்

'''3. கலித்தளை'''

"https://ta.wikipedia.org/wiki/தளை_(யாப்பிலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது