வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
}}
'''வயாவிளான்''' (''Vayavilan'') என்பது [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]] உள்ள ஒரு கிராமம். [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச்]] சேர்ந்த இக்கிராமம் வயாவிளான் கிழக்கு (J/244), வயாவிளான் மேற்கு (J/245) என்னும் இரு கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. இக்கிராமம் இலங்கை பலாலி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்கியதனால் இக்கிராம மக்களும் முழுமையாக வேறிடங்களுக்கு இடம்பெயரவேண்டி ஏற்பட்டது.
2007 ஆம் ஆண்டின் [[மக்கள்தொகை]] மதிப்பீட்டின்படி வயாவிளான் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பகுதியில் மக்கள் எவரும் இல்லை என்று குறிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Jaffna%20District%202007.pdf Basic Population Information on Jaffna District - 2007, Preliminary Report, Based on Special Enumeration - 2007, Department of Census and Statistics. p.28.]</ref> 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி வயாவிளான் கிழக்கில் 1395 பேரும், வயாவிளான் மேற்கில் 116 பேரும் உள்ளனர்.<ref>[http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=hhgn42&gp=Activities&tpl=3 Sri Lanka Census of Population and Housing, 2011]</ref> இங்கு குட்டியப்புலம் எனும் பகுதியே முக்கியமான ஊராகும்் இந்த ஊரலே தான் இலங்கையிலே ஆதி தோற்றுவாயாக விளங்கும் அபிராமி அம்பாள் ஆலயம் உள்ளது் இங்கு காணப்படும் பாடசாலை இன்னும் அபிவிருத்தி செய்யபடாமல் உள்ளது் இதனை யாரும் கவனிப்பதில்லை என்பது வேதனைக்கு உரியதாகும்்
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது