சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
நெல்லூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 2008ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் [[பொட்டி சிறீராமுலு]]வின் நினைவாக 'சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் என்று மாற்றி ஆந்திரப்பிரதேச அரசு அரசாணை பிறப்பித்தது. <ref>{{cite news| url=http://www.hindu.com/thehindu/mp/2002/11/11/stories/2002111101540200.htm | location=Chennai, India | work=The Hindu | title=The martyr of Telugu statehood | date=2002-11-11}}</ref>
 
இம்மாவட்டத்தின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு உழவுக்கு பயன்படுகிறது. மற்ற பகுதி தரிசாக உள்ளது. <ref>[http://web.archive.org/web/20070930223956/http://www.rd.ap.gov.in/watershedsmaps/iwdp_maps/Nellore/NELLORE.htm NELLORE WASTELANDS INFORMATION -AREA IN Sq.Mts]. rd.ap.gov.in</ref>. மாவட்டத்தின் நடுவில் [[பெண்ணாறு|வட பெண்ணையாறு]] பாய்கிறது. மாவட்டத்தின் முதன்மை ஆறுகள் பெண்ணையாறு, சுவர்ணமுகி.
 
இம்மாவட்டத்தில் [[ஸ்ரீஹரிக்கோட்டா]] அமைந்துள்ளது.