விண்டோசு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added more info
Changed Usage info
வரிசை 19:
|succeeded_by =
|Default user interface=விண்டோசு செல்}}
'''விண்டோசு 10''' ('''விண்டோஸ் 10''', ''Windows 10''; குறியீட்டுப் பெயர்: ''Threshold''<ref name="zdnet-threshold">{{cite web | url=http://www.zdnet.com/article/microsoft-codename-threshold-the-next-major-windows-wave-takes-shape/ | title=Microsoft codename 'Threshold': The next major Windows wave takes shape | publisher=CBS Interactive | first=Mary Jo | website=ZDNet | date=2 December 2013 | last=Foley}}</ref>) என்பது விண்டோஸ் NT இயக்க முறைமைகள் குடும்பத்தின் ஒரு பாகமாக [[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தினால் வெளியிட்ட ஒரு [[இயக்கு தளம்]] ஆகும். இதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 2014 செப்டம்பர் இல் வெளியிடப்பட்டது. முன்னணி நுகர்வோர் வெளியீடு 2015 சூலை 29ம் திகதி வெளியிடப்பட்டது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 இன் தகுதியுள்ள உண்மையான பதிப்புகளை முதல் ஆண்டில் இலவசமாக விண்டோசு 10 இற்கு மேம்படுத்த முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த இலவச மேம்படுத்தல் வசதி சூலை 29, 2016 அன்று (விண்டோசு 10 வெளியிட்டு சரியாக ஒரு ஆண்டுகாலத்திற்கு பின்) முடிந்தது.<ref>{{cite web|title=வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!|url=http://www.vikatan.com/news/information-technology/66641-why-should-you-upgrade-to-windows-10.art|website=vikatan.com|publisher=ச.ஹரிஹரசுதன்|accessdate=7 August 2016}}</ref> விண்டோசு 10 உலகஉலகத்தில் அளவில்மிகப்பிரபலாமான சூன்இயங்கு மாதம்தளம் 2016 வரை 19 சதவிகித கணினிகளில் பதியப்பட்டிருந்ததுஆகும்.<ref>{{cite web|title=1953% கம்ப்யூட்டர்களில்கணினிகள் விண்டோஸ்இதில் 10|url=http://wwwஇயங்குகிறது.dinamalar.com/supplementary_detail.asp?id=32049&ncat=4|website=dinamalar.com|accessdate=7 August 2016}}</ref>
 
[[விண்டோசு 8]] இல் அறிமுகப்படுத்திய பயனர் இடைமுகம் குறைபாடுகளை கருத்திற்கொண்டு கொண்டு, தொடுதிரையற்ற சாதனங்களில் ([[மேசைக் கணினி]], [[மடிக்கணினி]]) பயனர் அனுபவத்தை மேம்படுத்தலை குறியாகக் கொண்ட விண்டோசு 10 பற்றி ஏப்ரல் 2014 வருடாந்தக் கூட்டத்தில் முதலாவதாககக் குறிப்பிடப்பட்டது. மேலும் விண்டோசு 10 இயங்குதளம் ஒரு சேவையாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது