விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
[[File:Nupedia logo and wordmark.png|thumb|alt=Logo reading "Nupedia.com the free encyclopedia" in blue with large initial "N"|விக்கிப்பீடியாவானது, ஆரம்பத்தில் நுபீடியா என்ற ஒரு கலைக்களஞ்சியத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது]]
[[File:Wales sanger.jpg|thumb|right|200px|[[ஜிம்மி வேல்ஸ்]], [[லாரி சாங்கர்]]]]
விக்கிப்பீடியாவிற்கு முன்னதான வேறு சில இணையத்தில் கூட்டு கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவை வெற்றியடையவில்லை.<ref>{{cite web |url = http://www.niemanlab.org/2011/10/the-contribution-conundrum-why-did-wikipedia-succeed-while-other-encyclopedias-failed/ |title = The contribution conundrum: Why did Wikipedia succeed while other encyclopedias failed? |website = Nieman Lab |accessdate = June 5, 2016 }}</ref> முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' ([[:en:Bomis]]) [[வலைப் பக்கம்|வலைப்பக்க]] நிறுவனத்தால் [[நுபீடியா]] ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம் நுபீடியாவை ஒரு இலவச இணையத்தள ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகவும் அமைப்பதாக இருந்தது. நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை வழக்கப்படியான செய்முறைப்படி பரிசீலித்து வெளியிடுவதாகவே இத்திட்டம் அமைந்திருந்தது.<ref name="KockJungSyn2016">Kock, N., Jung, Y., & Syn, T. (2016). [http://cits.tamiu.edu/kock/pubs/journals/2016JournalIJeC_WikipediaEcollaboration/Kock_etal_2016_IJeC_WikipediaEcollaboration.pdf Wikipedia and e-Collaboration Research: Opportunities and Challenges.] (PDF) {{webarchive |url=https://web.archive.org/web/20160927001627/http://cits.tamiu.edu/kock/pubs/journals/2016JournalIJeC_WikipediaEcollaboration/Kock_etal_2016_IJeC_WikipediaEcollaboration.pdf |date=September 27, 2016 }} ''International Journal of e-Collaboration'' (IJeC), 12(2), 1–8.</ref> போமிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நுபீடியாவின் முக்கிய புள்ளிகளாக, முதன்மைச் செயலதிகாரியான [[ஜிம்மி வேல்ஸ்]] உம் [[லாரி சாங்கர்]] உம் இருந்தார்கள்.<ref name="autogenerated1">{{cite news |url = http://www.signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html |author = Jonathan Sidener |title = Everyone's Encyclopedia |date = December 6, 2004 |work = [[U-T San Diego]] |accessdate = October 15, 2006 |deadurl = yes |archiveurl = https://web.archive.org/web/20071011150228/http://signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html |archivedate = October 11, 2007 }}</ref><ref name=Meyers>{{cite news |first = Peter |last = Meyers |title = Fact-Driven? Collegial? This Site Wants You |url = https://www.nytimes.com/2001/09/20/technology/fact-driven-collegial-this-site-wants-you.html?n=Top%2FReference%2FTimes+Topics%2FSubjects%2FC%2FComputer+Software|work = The New York Times |date = September 20, 2001 |quote = 'I can start an article that will consist of one paragraph, and then a real expert will come along and add three paragraphs and clean up my one paragraph,' said Larry Sanger of Las Vegas, who founded Wikipedia with Mr. Wales. |accessdate = November 22, 2007 }}</ref> லாரி சாங்கர் முதலில் நுபீடியாவிற்கும், பின்னர் விக்கிப்பீடியாவிற்கும் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆவார். நுபீடியாவிட்கு இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி வழங்கியது. பின்பு, ‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது.
 
“அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது