விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
விக்கிப்பீடியாவிற்கு முன்னதான வேறு சில இணையத்தில் கூட்டு கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவை வெற்றியடையவில்லை.<ref>{{cite web |url = http://www.niemanlab.org/2011/10/the-contribution-conundrum-why-did-wikipedia-succeed-while-other-encyclopedias-failed/ |title = The contribution conundrum: Why did Wikipedia succeed while other encyclopedias failed? |website = Nieman Lab |accessdate = June 5, 2016 }}</ref> முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' ([[:en:Bomis]]) [[வலைப் பக்கம்|வலைப்பக்க]] நிறுவனத்தால் [[நுபீடியா]] ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம் நுபீடியாவை ஒரு இலவச இணையத்தள ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகவும் அமைப்பதாக இருந்தது. நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை வழக்கப்படியான செய்முறைப்படி பரிசீலித்து வெளியிடுவதாகவே இத்திட்டம் அமைந்திருந்தது.<ref name="KockJungSyn2016">Kock, N., Jung, Y., & Syn, T. (2016). [http://cits.tamiu.edu/kock/pubs/journals/2016JournalIJeC_WikipediaEcollaboration/Kock_etal_2016_IJeC_WikipediaEcollaboration.pdf Wikipedia and e-Collaboration Research: Opportunities and Challenges.] (PDF) {{webarchive |url=https://web.archive.org/web/20160927001627/http://cits.tamiu.edu/kock/pubs/journals/2016JournalIJeC_WikipediaEcollaboration/Kock_etal_2016_IJeC_WikipediaEcollaboration.pdf |date=September 27, 2016 }} ''International Journal of e-Collaboration'' (IJeC), 12(2), 1–8.</ref> போமிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நுபீடியாவின் முக்கிய புள்ளிகளாக, முதன்மைச் செயலதிகாரியான [[ஜிம்மி வேல்ஸ்]] உம் [[லாரி சாங்கர்]] உம் இருந்தார்கள்.<ref name=autogenerated1>{{cite news |url = http://www.signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html |author = Jonathan Sidener |title = Everyone's Encyclopedia |date = December 6, 2004 |work = [[U-T San Diego]] |accessdate = October 15, 2006 |deadurl = yes |archiveurl = https://web.archive.org/web/20071011150228/http://signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html |archivedate = October 11, 2007 }}</ref><ref name=Meyers>{{cite news |first = Peter |last = Meyers |title = Fact-Driven? Collegial? This Site Wants You |url = https://www.nytimes.com/2001/09/20/technology/fact-driven-collegial-this-site-wants-you.html?n=Top%2FReference%2FTimes+Topics%2FSubjects%2FC%2FComputer+Software|work = The New York Times |date = September 20, 2001 |quote = 'I can start an article that will consist of one paragraph, and then a real expert will come along and add three paragraphs and clean up my one paragraph,' said Larry Sanger of Las Vegas, who founded Wikipedia with Mr. Wales. |accessdate = November 22, 2007 }}</ref> லாரி சாங்கர் முதலில் நுபீடியாவிற்கும், பின்னர் விக்கிப்பீடியாவிற்கும் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆவார்.
 
நுபீடியாவிட்கு இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி வழங்கியது. ஆரம்ப காலத்தில் நுபீடியாவிற்கு அதன் சொந்த நுபீடியா மூலம் திறந்த உள்ளடக்க உரிமம் வழங்கப்பட்டது. பின்னர், [[ரிச்சர்ட் ஸ்டால்மன்]] அவர்களின் தூண்டுதலால், நுபீடியாவானது விக்கிப்பீடியாவாக மாற்றமடையும் முன்னரே [[குனூ தளையறு ஆவண உரிமம்|குனூ தளையறு ஆவண உரிமத்திற்கு]] மாற்றப்பட்டது.<ref name="stallman1999">{{cite web |url = https://www.gnu.org/encyclopedia/encyclopedia.html |title = The Free Encyclopedia Project |author = Richard M. Stallman |authorlink = Richard Stallman |date = June 20, 2007 |publisher = Free Software Foundation |accessdate = January 4, 2008 }}</ref> லாரி சாங்கர் மற்றும் ஜிம்மி வேல்ஸ் இருவருமே விக்கிப்பீடியாவின் நிறுவனர்கள் ஆவர்.<ref name="Meyers">{{cite news|first=Peter |last=Meyers|title=Fact-Driven? Collegial? This Site Wants You |url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9800E5D6123BF933A1575AC0A9679C8B63&n=Top%2fReference%2fTimes%20Topics%2fSubjects%2fC%2fComputer%20Software |work=New York Times |publisher=The New York Times Company |date=2001-09-20|accessdate=2007-11-22|quote=&nbsp;'I can start an article that will consist of one paragraph, and then a real expert will come along and add three paragraphs and clean up my one paragraph,' said Larry Sanger of Las Vegas, who founded Wikipedia with Mr. Wales.}}</ref><ref name="autogenerated1">{{cite news|url=http://www.signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html|author=Jonathan Sidener|title=Everyone's Encyclopedia|date=2004-12-06|work=The San Diego Union-Tribune|accessdate=2006-10-15}}</ref> பொதுவில் பதிப்பிடக்கூடிய கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோளை வரையறை செய்த பெருமை<ref name="SangerMemoir">{{cite news |first=Larry |last=Sanger |title=The Early History of Nupedia and Wikipedia: A Memoir |date=April 18, 2005 |work=Slashdot |url=http://features.slashdot.org/features/05/04/18/164213.shtml|accessdate=2008-12-26}}</ref><ref name="Sanger">{{cite news|first=Larry |last=Sanger|title=Wikipedia Is Up!|date=January 17, 2001 |publisher=Internet Archive|url=http://web.archive.org/web/20010506042824/www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000684.html|accessdate=2008-12-26}}</ref> வேல்சையே சாரும். திறமூல [[விக்கி]]யை வைத்து அந்தக் குறிக்கோளை அடையச் செய்த திட்டவடிவம் கொடுத்த பெருமை சாங்கரையேச் சாரும்.<ref>{{cite web|url=http://lists.wikimedia.org/pipermail/wikipedia-l/2001-October/000671.html|title=Wikipedia-l: LinkBacks?|accessdate=2007-02-20}}</ref> ஜனவரி 10, 2001 அன்று விக்கித் தொழில்நுட்பத்தை நுபீடியாவிற்கு ஆதாரம் கொடுக்கும் திட்டமாக ஆக்க லாரி சாங்கர் நுபீடியாவின் மின்னஞ்சல் பட்டியலூடாக ஒரு பரிந்துரைத்தார்.<ref>{{cite news |first=Larry |last=Sanger|title=Let's Make a Wiki|date=2001-01-10|publisher=Internet Archive|url=http://www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000676.html|archiveurl=http://web.archive.org/web/20030414014355/http://www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000676.html|archivedate=2003-04-14 |accessdate=2008-12-26}}</ref>
===விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்===
‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது