விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
நுபீடியாவிட்கு இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி வழங்கியது. ஆரம்ப காலத்தில் நுபீடியாவிற்கு அதன் சொந்த நுபீடியா மூலம் திறந்த உள்ளடக்க உரிமம் வழங்கப்பட்டது. பின்னர், [[ரிச்சர்ட் ஸ்டால்மன்]] அவர்களின் தூண்டுதலால், நுபீடியாவானது விக்கிப்பீடியாவாக மாற்றமடையும் முன்னரே [[குனூ தளையறு ஆவண உரிமம்|குனூ தளையறு ஆவண உரிமத்திற்கு]] மாற்றப்பட்டது.<ref name="stallman1999">{{cite web |url = https://www.gnu.org/encyclopedia/encyclopedia.html |title = The Free Encyclopedia Project |author = Richard M. Stallman |authorlink = Richard Stallman |date = June 20, 2007 |publisher = Free Software Foundation |accessdate = January 4, 2008 }}</ref> லாரி சாங்கர் மற்றும் ஜிம்மி வேல்ஸ் இருவருமே விக்கிப்பீடியாவின் நிறுவனர்கள் ஆவர்.<ref name="Meyers"/><ref name="autogenerated1"/> பொதுவில் பதிப்பிடக்கூடிய கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோளை வரையறை செய்த பெருமை<ref name="SangerMemoir">{{cite news |first=Larry |last=Sanger |title=The Early History of Nupedia and Wikipedia: A Memoir |date=April 18, 2005 |work=Slashdot |url=http://features.slashdot.org/features/05/04/18/164213.shtml|accessdate=2008-12-26}}</ref><ref name="Sanger">{{cite news|first=Larry |last=Sanger|title=Wikipedia Is Up!|date=January 17, 2001 |publisher=Internet Archive|url=http://web.archive.org/web/20010506042824/www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000684.html|accessdate=2008-12-26}}</ref> வேல்சையே சாரும். திறமூல [[விக்கி]]யை வைத்து அந்தக் குறிக்கோளை அடையச் செய்த திட்டவடிவம் கொடுத்த பெருமை சாங்கரையேச் சாரும்.<ref>{{cite web|url=http://lists.wikimedia.org/pipermail/wikipedia-l/2001-October/000671.html|title=Wikipedia-l: LinkBacks?|accessdate=2007-02-20}}</ref> ஜனவரி 10, 2001 அன்று விக்கித் தொழில்நுட்பத்தை நுபீடியாவிற்கு ஆதாரம் கொடுக்கும் திட்டமாக ஆக்க லாரி சாங்கர் நுபீடியாவின் மின்னஞ்சல் பட்டியலூடாக ஒரு பரிந்துரைத்தார்.<ref>{{cite news |first=Larry |last=Sanger|title=Let's Make a Wiki|date=2001-01-10|publisher=Internet Archive|url=http://www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000676.html|archiveurl=http://web.archive.org/web/20030414014355/http://www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000676.html|archivedate=2003-04-14 |accessdate=2008-12-26}}</ref>
===விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்===
ஜனவரி 15, 2001 அன்று சம்பிரதாயத்துக்காக விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஒரு தனிப்பட்ட ஆங்கில மொழி பதிப்பாக விக்கிப்பீடியா.காம் .<ref name="WikipediaHome">{{cite web |url=http://www.wikipedia.com/|archiveurl=http://web.archive.org/web/20010331173908/http://www.wikipedia.com/|archivedate=2001-03-31|title=Wikipedia: HomePage|accessdate=2001-03-31}}</ref> என்ற பெயரில் வெளியிடப்பட்டு, மின்னஞ்சல் பட்டியலில் லார் சாங்கரால் அறிவிக்கப்பட்டது. பின்னர், அதிகாரபூர்வமாக ‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
 
இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 12,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 க்கும் மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில், தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது