"கீசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி

[[File:All_Gizah_Pyramids.jpg|thumb|[[கிசாவின் பெரிய பிரமிடு]]]]
[[படிமம்:All_Gizah_Pyramids.jpg|300px|left|[[கிசா பிரமிடுத் தொகுதி|கீசா பிரமிடுத் தொகுதிகள்]]]]
[[Image:Egypt.Giza.Sphinx.01.jpg|thumb|250px|[[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]], [[எகிப்து]]]]
'''கீசா''' ('''Giza''') ({{IPAc-en|ˈ|g|iː|z|ə}}; sometimes spelled ''Gizah ''or ''Jizah''; {{lang-ar|الجيزة}} ''{{transl|ar|al-Jīzah}}'', {{IPA-arz|el ˈgiːze}}; {{lang-cop|ϯⲡⲉⲣⲥⲏⲥ, ⲅⲓⲍⲁ}} ''{{transl|cop|Tiperses, Giza}}'') [[எகிப்து]] நாட்டின் மூன்றாவது பெரிய நகரமும், [[கீசா மாகாணத்மாகாணம்|கீசா மாகாணத்த்தின்]] தலைநகரமும் ஆகும். கீசா நகரம் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கு கரையில், தேசியத் தலைநகரம் [[கெய்ரோ]]விற்க்கு தென்மேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பண்டைய [[மெம்பிசு]] நகரத்திற்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் [[கிசாவின் பெரிய பிரமிடு|பெரிய பிரமிடு]], [[கிசா பிரமிடுத் தொகுதி|பிரமிடு தொகுதிகள்]] மற்றும் [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்|பெரிய ஸ்பிங்ஸ்களால்]] புகழ் பெற்றது. 1 சூலை 2018 அன்றைய கணிப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]]
42,12,750 ஆகும்.

[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய இராச்சிய மன்னர்களால்]] கட்டப்பட்ட பெரிய வழிபாட்டுத் தலங்கள், [[பிரமிடு]]கள் மற்றும் அருங்காட்சியகங்களால் கீசா நகரம் புகழ்பெற்றது.<ref>[http://www.gizapyramids.org/static/html/about.jsp The Giza Archives]</ref>

'''கீசா''' ('''Giza''') ({{IPAc-en|ˈ|g|iː|z|ə}}; sometimes spelled ''Gizah ''or ''Jizah''; {{lang-ar|الجيزة}} ''{{transl|ar|al-Jīzah}}'', {{IPA-arz|el ˈgiːze}}; {{lang-cop|ϯⲡⲉⲣⲥⲏⲥ, ⲅⲓⲍⲁ}} ''{{transl|cop|Tiperses, Giza}}'') [[எகிப்து]] நாட்டின் மூன்றாவது பெரிய நகரமும், கீசா மாகாணத் தலைநகரமும் ஆகும். கீசா நகரம் [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] மேற்கு கரையில், தேசியத் தலைநகரம் [[கெய்ரோ]]விற்க்கு தென்மேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பண்டைய [[மெம்பிசு]] நகரத்திற்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் [[கிசாவின் பெரிய பிரமிடு|பெரிய பிரமிடு]], [[கிசா பிரமிடுத் தொகுதி|பிரமிடு தொகுதிகள்]]
மற்றும் [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்|பெரிய ஸ்பிங்ஸ்களால்]] புகழ் பெற்றது.

கீசா நகரத்தின் சூலை 2018-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணிப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]] 42,12,750 ஆகும்.
==தட்ப வெப்பம்==
{{Weather box
|width = auto
|location = Gizaகீசா
|single line = Yes
|metric first = Yes

[[பகுப்பு:எகிப்திய நகரங்கள்]]
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக்களங்கள்பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2657920" இருந்து மீள்விக்கப்பட்டது