தென்சு சில்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
 
{{Infobox officeholder|name=Tansu Çiller|office=[[List of Prime Ministers of Turkey|22nd]] [[Prime Minister of Turkey]]|image=(Tansu Çiller) Rueda de prensa de Felipe González y la primera ministra de Turquía. Pool Moncloa. 16 de noviembre de 1995 (cropped).jpeg|caption=Madrid, November 1995|deputy=[[Murat Karayalçın]]<br>[[Hikmet Çetin]]<br>[[Deniz Baykal]]|predecessor=[[Süleyman Demirel]]|president=[[Süleyman Demirel]]|successor=[[Mesut Yılmaz]]|signature=Signature of Tansu Ciller.svg|office2=[[List of Ministers of Foreign Affairs (Turkey)|36th]] [[Minister of Foreign Affairs (Turkey)|Minister of Foreign Affairs]]|predecessor2=[[Emre Gönensay]]|primeminister2=[[Necmettin Erbakan]]|party=[[Democrat Party (Turkey, current)|True Path Party]]|office1=[[Deputy Prime Minister of Turkey]]|predecessor1=[[Nahit Menteşe]]|primeminister1=[[Necmettin Erbakan]]|successor1=[[İsmet Sezgin]]|successor2=[[İsmail Cem]]|birth_date={{birth date and age|1946|5|24|df=y}}|birth_place=[[Istanbul]], [[Turkey]]|death_date=|death_place=|spouse=Özer Uçuran Çiller|alma_mater=[[University of New Hampshire]]<br>[[University of Connecticut]]<br>[[Yale University]]|termstart=25 June 1993|termend=6 March 1996|termstart1=28 June 1996|termend1=30 June 1997|termstart2=28 June 1996|termend2=30 June 1997}}

'''டான்சு சில்லர்''' ( துர்க்கிTansu Çiller, [[துருக்கி]]: பிறப்பு: 24 மே 1946) ஒரு [[துருக்கிய மக்கள்|துருக்கிய]] கல்வியாளரும், பொருளியல் அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் 1993 முதல் 1996 வரை துருக்கியின் 22 வது பிரதமராகப் பணியாற்றினார். இவர் துருக்கியின் ஒரே பெண் பிரதமர் ஆவார்.<ref name="Turky">{{cite web | url=https://www.britannica.com/biography/Tansu-Ciller | title=Tansu Çiller | publisher=Encyclopaedia Britannica | work=The Editors of Encyclopaedia Britannica | date=Jan 1, 2019 | accessdate=16 பெப்ரவரி 2019}}</ref> உண்மைப் பாதை கட்சியின் தலைவர் என்ற முறையில், அவர் துருக்கிய துணை பிரதமராகவும் 1996 முதல் 1997 வரை துருக்கியின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார் .
 
[[பொருளியல்]] பேராசிரியரான, சில்லர் 1991 இல் பிரதமமந்திரி சுலைமான் டெமிரல் அமைச்சரவையில் [[துருக்கியின் பொருளாதாரம்|பொருளாதாரப்]] பொறுப்போடு கூடிய மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் டெமிரெல் துருக்கியின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ,சில்லர் உண்மைப்பாதை கட்சியின் தலைவராகவும் அதே நேரம் பிரதம அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
வரி 19 ⟶ 21:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:துருக்கிய அறிவியலாளர்கள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்சு_சில்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது