நம்பியார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 20:
}}
 
'''நம்பியார்''' 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]] [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத் திரைப்படமாகும்]]. அறிமுக இயக்குநரான கணேசா எழுதி இயக்கியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/srikanth-is-nambiar-news-tamil-nfrixxchfhe.html |title=Srikanth is Nambiar|publisher=Sify |date=17 May 2013 |accessdate=29 May 2013}}</ref> இத்திரைப்படத்தில் [[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[சந்தானம்]], [[சுனைனா]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [[ஸ்ரீகாந்த் (நடிகர்)|ஸ்ரீகாந்தின்]] படத் தயாரிப்பு நிறுவனமான கோல்டன் பிரைடே தயாரிப்பகம் தயாரித்துள்ள இத்திரைப்படம், புகழ்பெற்ற தமிழ் நடிகர் [[எம். என். நம்பியார்]] நினைவாக இப்பெயரிடப்பட்டது. [[விஜய் ஆண்டனி]] இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.<ref>[http://reviews.in.88db.com/index.php/movie/movie-news/18238-srikanth-signs-his-next-film-nambiar-with-s-ganesh Srikanth's next with debutant S Ganesh titled Nambiar]</ref> 2013 ஆவது தயாரிப்பு பணி தொடங்கப்பட்ட போதிலும், தாமதமாக 2016 ஆகத்து மாதத்திலேயே வெளியானது.
 
== நடிகர்கள் ==
வரிசை 46:
 
[[பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நம்பியார்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது