மதராஸ் டு பாண்டிச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 28:
}}
'''மதராஸ் டு பாண்டிச்சேரி'''(Madras to Pondicherry) [[1966]] ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரவிச்சந்திரன்]], கல்பனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இப் படத்திற்கு உசிலை சோமநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப் படம்[[இந்தி|இந்தியில்]] "பாம்பே டு கோவா"(1972) என்ற பெயரில் எடுக்கப்பட்டது.<ref>https://www.thehindu.com/features/cinema/Madras-To-Pondicherry-1966/article12572848.ece</ref> அதைத்தொடர்ந்து 2004இல் [[மராத்திய மொழி|மராத்தி]] மொழியில் "நவ்ரா மழ நவ்சச்சா" என்கிற பெயரிலும், 2007இல் [[கன்னடம்]] மொழியில் "ஏகதந்தா" என்கிற பெயரிலும் எடுக்கப்பட்டது. <ref>http://archive.indianexpress.com/news/the-remake-saga/1073397/1</ref>
 
==கதை==
மாலா, திரைப்பட நடிகை ஆகும் ஆர்வத்தில் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதைக் கண்ட குண்டர்கள் குழு ஒன்று அவளைத் துரத்தியது. மோதலில் குழுவிலிருந்த ஒருவன் சுடப்பட்டான். இதை மாலா பார்த்துவிட்டதால் அக்குழு அவளைத் துரத்தியது. அவர்களிடமிருந்து தப்பிக்க மாலா மதராஸிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்கிறாள். குண்டர்கள் குழுவும் அந்தப் பேருந்தில் ஏறி அவளைக் கொல்வதற்காக காத்திருந்தனர். பாஸ்கர் என்ற இளைஞனும் அப் பேருந்தில் ஏறுகிறான். மாலாவின் ஆபத்தை உணர்ந்துகொண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவளிடம் காதல் கொள்கிறான். முடிவில் பாஸ்கரும் மாலாவும் இணைந்தனரா என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது.
 
== நடிப்பு==
மாலா - கல்பனா(கன்னட நடிகை)<ref name="RandorGuy" /></br />
பாஸ்கர் - [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]]<ref name="RandorGuy" /></br />
பேருந்து நடத்துனர் - [[நாகேஷ்]]<ref name="RandorGuy" /></br />
[[பிராமணர்]] பெண்மணி - [[மனோரமா (நடிகை)|மனோரமா]]<ref name="RandorGuy" /></br />
பேருந்து ஓட்டுநர் - [[ஏ. கருணாநிதி]]<ref name="RandorGuy" /></br />
பிராமண தம்பதியின் மகன் - "பக்கோடா" காதர்<ref name="RandorGuy" /></br />
பிராமண மனிதன் - ஏ. வீரப்பன்<ref name="RandorGuy" /></br>
 
==தயாரிப்பு==
"மதராஸ் டு பாண்டிச்சேரி"திருமலை மகாலிங்கம் இயக்கத்தில், உசிலை சோமநாதன் திரைக்கதையில் வெளிவந்த திரைப்படமாகும்.<ref name="RandorGuy" /> இப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் சார்பில் டி. எஸ். ஆதிநாராயணன், பி. எம். நாச்சிமுத்து, எஸ். சிவராமன் மற்றும் ஜி. கே. செல்வராஜ் தயாரித்துள்ளனர்.<ref name="movie" /> இது சாலையில் ஓடும் பேருந்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.<ref>{{Cite news |url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-french-film-city/article21245999.ece |title=The French film city |last=Anantharam |first=Chitradeepa |date=2 December 2017 |work=[[தி இந்து]] |access-date=23 May 2018 |last4=Menon |first4=Vishal}}</ref>
 
==பாடல்கள்==
வரிசை 63:
 
==வெளியீடு மற்றும் வரவேற்பு==
"மதராஸ் டு பாண்டிச்சேரி" திசம்பர் 16, 1966இல் வெளியிடப்பட்டது.<ref name="Anandan">{{Cite book |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1966-cinedetails33.asp |title=Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru |last=Film News Anandan |publisher=Sivagami Publishers |year=2004 |location=Chennai |language=Tamil |trans-title=Tamil film history and its achievements |author-link=Film News Anandan |archive-url=https://web.archive.org/web/20180523081830/http://www.lakshmansruthi.com/cineprofiles/1966-cinedetails33.asp |archive-date=23 May 2018 |dead-url=no}}</ref> திரைப்பட வரலாற்றாளர் [[ராண்டார் கை]] இப் படத்தின் அருமையான திரைக்கதை, மனதை தொடும் இசை, மற்றும் நடிகர்கள் நாகேஷ், மனோரமா, கல்பனா, ரவிச்சந்திரன், பக்கோடா காதர் போன்றோரின் நடிப்புத் திறனில் வெளிப்படும் நகைச்சுவை என்றும் நினைவிலிருக்கும் என்று தனது விமரிசனத்தில் குறிப்பிட்டுள்ளார்.<ref name="RandorGuy" />
 
==மேற்கோள்கள்==
வரிசை 75:
* {{IMDb title|2548220}}
 
[[பகுப்பு:1966இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. கே. ராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதராஸ்_டு_பாண்டிச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது