வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 20:
}}
 
'''வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்''' 2014ம் ஆண்டு வெளியான [[தமிழ்]] மொழி அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ஸ்ரீநாத் இயக்க, [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]], ஆஸ்னா ஸவேரி மற்றும் [[செந்தில் குமார்]] நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியான [[இராஜமௌலி]] யின் [[மரியாத ராமண்ணா]] என்ற [[தெலுங்கு]] திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும். இது 2014 ஆம் ஆண்டு மே பத்தாம் திகதி திரையரங்குகளில் வெளியானது. <ref name="Release">{{cite web|title=Friday Fury – May 9|url=http://www.sify.com/movies/friday-fury-may-9-news-tamil-ofjk9Ihegig.html|date=May 9, 2013|publisher=Sify}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் பலி ஆடாக ஒருவன் நுழைந்து, அது அவனுக்கும் தெரிந்த பிறகு, அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதே ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.
 
==நடிகர்கள்==
வரிசை 34:
* [[சொர்ணமால்யா (நடிகை)|சொர்ணமால்யா]]
* ராஜகுமாரன்
* சுகுந்தன்
 
== ஒலிப்பதிவு ==
வரிசை 46:
| Language = [[தமிழ்]]
| Label = சோனி இசை இந்தியா
| Last album = ''[[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)|இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ]]'' <br> (2013)
| This album = '''''வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்''''' <br> (2014)
| Next album = ''[[ஜேகே எனும் நண்பனின் கதை]]'' <br> (2014)
வரிசை 59:
| extra1 = முகேஷ்
| lyrics1 = லலித் ஆனந்த்
| length1 =
 
| title2 = ரயில் அடே
| extra2 = நரேஷ் ஐயர், [[ஷ்ரேயா கோஷல்]]
| lyrics2 = [[நா. முத்துக்குமார்]]
| length2 =
 
| title3 = ஒற்றை தேவதை
| extra3 = [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]]
| lyrics3 = [[மதன் கார்க்கி]]
| length3 =
 
| title4 = செல்லகுட்டி
| extra4 = ரஞ்சித், விஷ்ணுப்ரிய ரவி
| lyrics4 = லலித் ஆனந்த்
| length4 =
 
| title5 = தீம் பாடல்
வரிசை 83:
 
==வெளியீடு==
இது 2014 ஆம் ஆண்டு மே பத்தாம் திகதி திரையரங்குகளில் வெளியானது. <ref name="Release">{{cite web|title=Friday Fury – May 9|url=http://www.sify.com/movies/friday-fury-may-9-news-tamil-ofjk9Ihegig.html|date=May 9, 2013|publisher=Sify}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 92:
 
[[பகுப்பு:2014 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்லவனுக்கு_புல்லும்_ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது