திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விஷ்ணு-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
சி Jkalaiarasan86ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Removed redirect Rollback
வரிசை 1:
#வழிமாற்று [[{{Mergeto|விஷ்ணு]]}}
{{இந்து தெய்வங்கள்| <!--Wikipedia:WikiProject Hindu mythology-->
Image = Srinivasa Perumal idols with flowers.jpg
| Caption = மயிலாப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சிலை
| Name = திருமால்
| Tamil_Script = திருமால்
| Affiliation =
| God_of = [[முல்லை (திணை)]]
| Abode =
| Weapon =[[பாஞ்சசன்யம்|சங்கு]], [[சக்கரத்தாழ்வார்|சக்கரம்]], [[சாரங்கம்|வில்]], [[நந்தகம்|வாள்]] மற்றும் [[கௌமோதகி|கதாயுதம்]]
| Consort = ஸ்ரீதேவி, பூதேவி
| Vagana = [[கருடாழ்வார்]]
| Planet =
}}
 
'''திருமால்''' அல்லது '''பெருமாள்''' என்பவர் [[வைணவ சமயம்|வைணவ சமயத்தின்]] [[ஸ்ரீவைஷ்ணவம்|ஸ்ரீவைஷ்ணவ மரபைப்]] பின்பற்றுவகள் வணங்கும் ஒரு கடவுள் ஆவார். [[சங்க காலம்|சங்க காலத்தில்]] [[தமிழர்|தமிழர்கள்]] வணங்கிய [[மாயோன்]] என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு [[ஆழ்வார்கள்]] மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.
 
== தமிழ் இலக்கியங்களில் திருமால் ==
தமிழர்கள் [[முல்லை (திணை)|முல்லை நிலத்]] தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான [[பரிபாடல்]] என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
== பெருமாள் கோவில்கள் ==
நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் [[108 வைணவத் திருத்தலங்கள்|திவ்ய தேசங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.<ref>http://temple.dinamalar.com/KoilList.php?cat=8</ref>
 
== வழிபாடு ==
வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர்.
 
== காண்க ==
*[[விஷ்ணு]]
*[[வைணவ சமயம்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:தென்கலை வைணவம்]]
[[பகுப்பு:இந்து வட்டாரக் கடவுள்கள்]]
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது