உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 290:
 
ஐயா,தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு அறிவித்த முத்தரையர் சமுதாயத்தில் வேட்டுவக் கவுண்டர் ம் உள்ளது.அதில் உள்ள மற்ற உட்பிரிவில்(அம்பலகாரர்,பரதவர்,அரையர்,வலையர்) கட்டுரையில் இவர்கள் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றுள்ளது.அவ்வாறி இருக்கும் போது [[வேட்டுவக் கவுண்டர்]] பக்கத்தில் இவர்கள் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்று ஏன் இல்லை.[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 06:23, 17 பெப்ரவரி 2019 (UTC)
 
ஐயா,
முத்துராஜா சமூகம் வேட்டுவக் கவுண்டர் என்ற பட்டத்தினை பயன்படுத்தவில்லை .தெளிவு கொள்க.எவ்வாறு வலையர்,பரதவர்,முத்துராஜா போன்றவர்கள் 1996 ஆம் ஆண்டு முத்தரையர் சமூகத்தில் இணைக்கப்பட்டார்கள்.எ.கா முத்துராஜா அனைவரும் வலையர் என்றோ அல்லது வேட்டுவ கவுண்டர் என்றோ நான் சொல்ல வில்லை.அவ்வாரு இருக்கும் போது வலையர் கட்டுரையில் முத்தரையர் க்கு கொடுத்த பிரதிநிதித்துவம் ஏன் [[வேட்டுவக் கவுண்டர்]] க்கு கொடுக்கவில்லை.நன்றி.[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 07:20, 17 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது