"பயனர் பேச்சு:Gowtham Sampath" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
ஐயா,
முத்துராஜா சமூகம் வேட்டுவக் கவுண்டர் என்ற பட்டத்தினை பயன்படுத்தவில்லை .தெளிவு கொள்க.எவ்வாறு வலையர்,பரதவர்,முத்துராஜா போன்றவர்கள் 1996 ஆம் ஆண்டு முத்தரையர் சமூகத்தில் இணைக்கப்பட்டார்கள் அது போல் தான் இவர்களும் இணைக்கப்பட்டார்கள்.எ.கா முத்துராஜா அனைவரும் வலையர் என்றோ அல்லது வேட்டுவ கவுண்டர் என்றோ நான் சொல்ல வில்லை.அவ்வாரு இருக்கும் போது வலையர் கட்டுரையில் முத்தரையர் க்கு கொடுத்த பிரதிநிதித்துவம் ஏன் [[வேட்டுவக் கவுண்டர்]] க்கு கொடுக்கவில்லை.நன்றி.[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 07:20, 17 பெப்ரவரி 2019 (UTC)
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2658730" இருந்து மீள்விக்கப்பட்டது