உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 298:
==அம்பலகாரர்==
குற்ற பரம்பரை சட்டக் கட்டுரையில் முத்தரைய அம்பலகாரர் என உள்ளது.அவ்வாறு இருக்கும்போது மறவர் கட்டுரையில் அம்பலக்காரர் போன்ற சீர்மரபினர் உள்ளாரென ஏன் அனுமதித்தீர்.மறவர் கட்டுரையில் உள்ள சில பிரதான மறவர் வேறு பிரிவுகள் பகுதியில் உள்ள அம்பலகாரர் ஐ நீக்குங்கள் அல்லது குற்ற பரம்பரை சட்டக் கட்டுரையில் முத்தரைய அம்பலகாரர் என இருப்பதில் '''முத்தரைய''' என்ற வார்த்தையை நீக்கவும் நன்றி[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 08:22, 17 பெப்ரவரி 2019 (UTC)
 
{{Ping|Jkalaiarasan86}} அம்பலக்காரர் என்னும் சாதி சான்றிதழ் பெறுவது முத்தரையர் மக்கள் தான், இவர்கள் [[சீர்மரபினர்]] (DNT) பிரிவில் உள்ளனர். ஆனால் அம்பலக்காரர் என்னும் பெயரை கள்ளர் மற்றும் மறவர் சமூக மக்களும் பயன்படுத்துகின்றனர். இதில் கள்ளர் மற்றும் மறவர் மக்களும் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்க. அதனால் தான் மறவர் பக்கத்தில் அப்பெயர் இடம்பெற்றிருக்கிறது. --08:32, 17 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது