முக்குலத்தோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
மேற்கோள் வேண்டும்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Original research}}
'''முக்குலத்தோர்'''அல்லது '''தேவர்''' எனப்படுவர்கள் தமிழகத்தைதமிழகத்தில் முற்காலத்தில்ஒரு பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்த மரபினர்இனக்குழுவினர் ஆவர்.{{cn}} <ref name="books.google.com" /><ref>http://books.google.com/books?id=YUXjA3RayhoC&pg=PA141&dq=thevar%2Bpandya&lr=&cd=23#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=w6zkx_Ck3FwC&pg=PA63&dq=thevar%2Bpandya&cd=8#v=onepage&q=&f=false</ref><ref>http://books.google.com/books?id=CGdDAAAAYAAJ&q=thevar%2Bpandya&dq=thevar%2Bpandya&lr=&cd=21</ref>{{Dubious}} [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]], [[அகமுடையார்]] , [[மறவர் (இனக் குழுமம்)|மறவர்]] ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் ""தேவர்"" என்று அழைக்கபடுகிறார்கள். தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்,<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
 
=== வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலத்தினர் பற்றி ===
{{main|கள்ளர் (இனக் குழுமம்)|மறவர் (இனக் குழுமம்)|அகமுடையார்}}
 
[[கள்ளர்]], [[அகமுடையார்]], [[மறவர்]] ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள்.{{cn}} இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். [[கள்ளர்]], [[மறவர்]], [[அகமுடையார்]] ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.{{cn}}
 
== கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி ==
"https://ta.wikipedia.org/wiki/முக்குலத்தோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது