உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 300:
 
{{Ping|Jkalaiarasan86}} அம்பலக்காரர் என்னும் சாதி சான்றிதழ் பெறுவது முத்தரையர் மக்கள் தான், இவர்கள் [[சீர்மரபினர்]] (DNT) பிரிவில் உள்ளனர். ஆனால் அம்பலக்காரர் என்னும் பெயரை கள்ளர் மற்றும் மறவர் சமூக மக்களும் பயன்படுத்துகின்றனர். இதில் கள்ளர் மற்றும் மறவர் மக்களும் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்க. அதனால் தான் மறவர் பக்கத்தில் அப்பெயர் இடம்பெற்றிருக்கிறது. --08:32, 17 பெப்ரவரி 2019 (UTC)
 
==அருந்ததியர்==
பட்டியல் ஜாதியில் உள்ள அனைத்து ஜாதி கட்டுரையிலும் இந்த வரியை சேர்த்திருக்களாமே.ஏன் இந்த கட்டுரையில் மட்டும் சேர்த்தீர்கள் [[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 10:57, 17 பெப்ரவரி 2019 (UTC)
 
==முக்குலத்தோர்==
[[சேரர்]],[[சோழர்]],[[பாண்டியர்]] கட்டுரையில் இவர்கள்.முக்குலத்தினோரை சார்ந்தவர்கள் என சேர்த்திருக்க்ளாமே.[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 10:57, 17 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது