"பயனர் பேச்சு:Gowtham Sampath" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

571 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
{{Ping|Jkalaiarasan86}} அம்பலக்காரர் என்னும் சாதி சான்றிதழ் பெறுவது முத்தரையர் மக்கள் தான், இவர்கள் [[சீர்மரபினர்]] (DNT) பிரிவில் உள்ளனர். ஆனால் அம்பலக்காரர் என்னும் பெயரை கள்ளர் மற்றும் மறவர் சமூக மக்களும் பயன்படுத்துகின்றனர். இதில் கள்ளர் மற்றும் மறவர் மக்களும் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்க. அதனால் தான் மறவர் பக்கத்தில் அப்பெயர் இடம்பெற்றிருக்கிறது. --08:32, 17 பெப்ரவரி 2019 (UTC)
கள்ளர் மற்றும் மறவரும் [[சீர்மரபினர்]] பட்டியலில் உள்ளதென நான் நன்கறிவேன்.அவர்கள் அம்பலகாரர் பெயரை பயன்படுத்தியா [[சீர்மரபினர்]] பெறுகின்றனறா? [[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 11:01, 17 பெப்ரவரி 2019 (UTC)
 
==அருந்ததியர்==
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2658826" இருந்து மீள்விக்கப்பட்டது