"அருந்ததியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளம்: 2017 source edit
{{Citation style}}
{{துப்புரவு}}
'''அருந்ததியர்''' அல்லது '''சக்கிலியர்''' [[இலங்கை]]யிலும் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலும்]] வசித்து வரும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாவார்கள். இவர்கள் [[தலித்]]து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் [[ஆந்திரா]]விலிருந்து [[தெலுங்கு]] மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ் நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.<ref>[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml  அருந்ததியரின் அவலம்]</ref>
 
== பெயர்க் காரணம் ==
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2658832" இருந்து மீள்விக்கப்பட்டது