"வேட்டுவக் கவுண்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
{{refimprove}}
வேட்டுவக் கவுண்டர் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் [[வல்வில் ஓரி]]யும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட கண்டீரக்கோப்பெருநள்ளி, கடிய நெடுவேட்டுவன் என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறான்.{{cn}}வேட்டுவ கவுண்டர் என்பது [[முத்துராஜா|முத்தரையர்]] இனக்குழுவில் உள்ள 29 உட்பிரிவுகளில் ஒன்றாகும்.
 
== கொங்கு வேட்டுவ கவுண்டர் ==
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2658848" இருந்து மீள்விக்கப்பட்டது