விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
===விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்===
ஜனவரி 12, 2001,<ref>{{Cite web|url=http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.com|archive-url=https://web.archive.org/web/20070927193149/http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.com|dead-url=yes|archive-date=September 27, 2007|title=WHOIS domain registration information results for wikipedia.com from Network Solutions|date=September 27, 2007|access-date=August 31, 2018}}</ref> ஜனவரி 13, 2001<ref>{{Cite web|url=http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.org|archive-url=https://web.archive.org/web/20070927194913/http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.org|dead-url=yes|archive-date=September 27, 2007|title=WHOIS domain registration information results for wikipedia.org from Network Solutions|date=September 27, 2007|access-date=August 31, 2018}}</ref> இல் முறையே விக்கிப்பீடியா.கொம், விக்கிப்பீடியா.ஓர்க் ஆகிய [[ஆள்களப் பெயர்]]கள் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 15, 2001 அன்று சம்பிரதாயத்துக்காக விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="KockJungSyn2016" /> அது ஒரு தனிப்பட்ட ஆங்கில மொழி பதிப்பாக விக்கிப்பீடியா.காம் .<ref name="WikipediaHome">{{cite web |url=http://www.wikipedia.com/|archiveurl=http://web.archive.org/web/20010331173908/http://www.wikipedia.com/|archivedate=2001-03-31|title=Wikipedia: HomePage|accessdate=2001-03-31}}</ref> என்ற பெயரில் வெளியிடப்பட்டு, மின்னஞ்சல் பட்டியலில் லார் சாங்கரால் அறிவிக்கப்பட்டது.<ref name="SangerMemoir" /> பின்னர், அதிகாரபூர்வமாக ‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
 
இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 12,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 க்கும் மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில், தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது