மாசி மகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
[[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயிலில்]] மாசிமகத் திருவிழா ([[மகா மகம்]]) சிறப்பாக நடைபெறும். அன்று [[யமுனை ஆறு|யமுனை]], [[சரசுவதி ஆறு|சரசுவதி]], [[கோதாவரி]], [[நர்மதா நதி|நர்மதா]], [[சிந்து நதி|சிந்து]], [[காவிரி ஆறு|காவேரி]] போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். [[குரு]] [[சிம்ம ராசி]]க்கு வரும் இந்நாளில் எல்லோரும் [[கடல்|கடலில்]] நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
 
==புராண நிகழ்வு==
==கர்ண பரம்பரைக்கதை==
 
முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரமஹத்திபிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனைசிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின்தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
 
முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில்கயிலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் [[சிவபெருமான்]] தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.
 
இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் [[தாமரை]] மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.
 
ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம்அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று [[நாமகரணம்]] சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று [[கந்தபுராணம்]] கூறுகின்றது.
 
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மாசி_மகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது