அண்ணவெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
 
==அமைப்பு==
அண்ணவெலும்பு இரு மேல்தாடை எலும்புகளுடன் இணைந்து நசிப்பள்ளத்தின் தளத்தை உருவாகுகிறது. இது வாயின் கூரையாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அண்ணவெலும்பு ஆங்கில எழுத்தான '''L''' வடிவம் கொண்டது. அண்ணவெலும்பு 6 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான [[நெய்யரியெலும்பு]] மற்றும் [[ஆப்புரு எலும்பு]] எலும்புடன் இணைந்துள்ளது. முகவெலும்புகளான [[மேல்தாடை எலும்பு]], மூ, நா[[மூக்குச்சுவர் எலும்பு]] மற்றும் எதிர்பாக்க அண்ணவெலும்புடன் இணைந்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அண்ணவெலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது